இந்த முடிவு உலகிலேயே 2வது அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் தடுப்பூசி போடுவதற்கு வழி வகுக்கும். உலகில் அமெரிக்காவிற்குப் பிறகு, இந்தியா அதிக எண்ணிக்கையிலான கோவிட்-19 தொற்றுகளைக் கொண்டுள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களிடையே தூக்கமின்மை, மறதி மற்றும் மனக்கவலை ஆகியவை மிகவும் பொதுவாக காணப்படுகிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பூசியை விரைவாகக் கண்டுபிடிப்பதற்கு சாதாரண ஒழுங்குமுறை செயல் உருவாக்கப்படுகிறது என்ற கவலைகளுக்கு மத்தியில், 9 பெரிய மருந்து நிறுவனங்கள் கோவிட்-19 தடுப்பூசி உருவாக்குவதில் உயர் அறிவியல் மற்றும் நெறிமுறை தரங்களை கடைபிடிப்பதாக உறுதியளித்தன.
அஸ்ட்ராஜெனெகா பி.எல்.சி உடன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கி வரும் ஒரு கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆரம்பகால மனித பரிசோதனையில் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டியுள்ளது.
ஆக்ஸ்ஃபோர்டின் லேடி மார்க்ரெட் ஹாலில் படித்த அவர் தற்போது பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.
இந்த தடுப்பு மருந்துகள் மனிதர்களுக்கும் செலுத்தப்பட்டன. இதற்கான சோதனை முடிவுகள் அடுத்த மாதத்திற்குள் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆராய்ச்சிக்காக இங்கிலாந்து அரசு, ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சி குழுவிற்கு 20 மில்லியன் யூரோக்களை நிதியாக வழங்கியுள்ளது.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்துவரும் மலாலா யூசுஃப்சாய், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் மேல் கோட் அணிந்தபடி தோன்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் : பணிக்குழு பட்டியலை அறிவித்த காங்கிரஸ்
வன்னியர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
டாப்-5 சீரியல்களில் மெஜாரிட்டி சன் டிவி பக்கம்: எந்தெந்த சீரியல்கள் தெரியுமா?
தவறாக மொழிபெயர்த்த ஹெச்.ராஜா… கண்டுபிடித்து திருத்திய அமித் ஷா!
அ.ம.மு.க தலைமையை ஏற்றால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி: டி.டி.வி.தினகரன்