சமுதாய சீரழிவிற்கு காரணமான மதுக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவெடுத்ததற்கு தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அரசியல் கட்சியினர் நடத்தும் மது உற்பத்தி ஆலைகளை முட வேண்டும் என்றும் பழநெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.
Pazha.nedumaran: "தமிழீழம் சிவக்கிறது" என்கிற நூலை 1993-ம் ஆண்டு பழ.நெடுமாறன் அச்சிட்டு வெளியிட்டார்.
ராணுவத்துக்கு எதிராகவும், முன்னாள் பிரதமர் பற்றியும் குற்றச்சாட்டுக்களை கூறியுள்ள இந்த புத்தகங்களை புழக்கத்துக்கு அனுமதித்தால் பொது அமைதி பாதிக்கப்படும்.
தமிழக பிரச்சனைகளுக்கு ஒன்றுபட்டத் தீர்வினைக் காண முடியாமல் போயிற்று. டெல்லியும் நம்மை மதிக்கவில்லை
அண்மையில் புழல் சிறைவாசம் முடித்து ‘ரிலீஸ்’ ஆன வைகோவின் உடல்நிலை இன்னும் சீராகவில்லை. அதனால்தான் வெயில் தாங்காமல் விழுந்தார்.
ஓ.என்.ஜி.சி-க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஜூலை 10-ம் தேதி கதிராமங்கலத்தில் தடையை மீறி நுழையும் போராட்டத்தை பல அரசியல் கட்சிகள் இணைந்து நடத்துகின்றன.
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்