ஊராட்சி பெயரில் கைமாறும் ஓ.பி.எஸ். கிணறு: 31-ஆம் தேதி பத்திரப்பதிவு! ஓ.பன்னீர்செல்வத்திற்கு சொந்தமான கிணறு ஊராட்சி பெயருக்கு பத்திரப்பதிவு செய்யப்படுகிறது