Thalai Pongal seer 'என்னம்மா பொங்கல் சீர் வந்ததா?' என்று அக்கம்பக்கத்தினர் புதுப்பெண்ணிடம் கேட்பது பொங்கலுக்கான பெண்ணின் பரவச நிலை
ஜனவரி 14 -ம் தேதி பாலமேட்டிலும், ஜனவரி 15 -ம் தேதி அவனியாபுரத்திலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
வரும் பொங்கல் பண்டிகையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் முயற்சியில் களமிறங்கியுள்ள பாஜக, தமிழகத்தில் நம்ம ஊரு பொங்கல் என்ற பெயரில் ஒரு வார கொண்டாட்டம்
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் மாணவிகள் உற்சாகமாக கொண்டாடியுள்ளனர். மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ.
Pongal 2020 pooja timings: உழவர்கள் அறுவடைக் காலத்தின் தொடக்கத்தில் சூரியனை வழிபடும் விழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் வைக்க நாளை எப்போது நல்ல நேரம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
பொங்கல் பண்டிகைக்கு உலகத் தமிழர்களுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
சென்னை விமான நிலையம் : அடர்த்தியான புகையை உருவாக்கும் கழிவுப்பொருட்களை எரிக்க வேண்டாம் என்பதை நாங்கள் மனதார கேட்டுக் கொள்கிறோம்.
வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு மட்டுமே 9 நாட்கள் விடுமுறை.
பொங்கல் திருவிழா பண்டிகையை முன்னிட்டு 12,13,14 தேதிகளில் வெளியூர் செல்லும் பேருந்துகளுக்கு 6 தற்காலிக போர்டிங் பாயிண்ட்டை அறிவித்துள்ளது தமிழக அரசு.
பொங்கல், கரும்பு, வெல்லம், தேங்காய், வாழைப்பழம் ஆகியவை யானைகளுக்கு உணவாக வழங்கப்படும்
‘நடமாடும் நகைக்கடை’ தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா?
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி : மத்திய அரசு அறிவுறுத்தல்
தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் : பணிக்குழு பட்டியலை அறிவித்த காங்கிரஸ்
வன்னியர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
டாப்-5 சீரியல்களில் மெஜாரிட்டி சன் டிவி பக்கம்: எந்தெந்த சீரியல்கள் தெரியுமா?
தவறாக மொழிபெயர்த்த ஹெச்.ராஜா… கண்டுபிடித்து திருத்திய அமித் ஷா!