PV Sindhu News

sports badminton thailand open pv sindhu lacked to finish - தாய்லாந்து டென்னிஸ்: போராடித் தோற்ற பி.வி.சிந்து
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: போராடித் தோற்ற பி.வி.சிந்து

தாய்லாந்து ஓபனில் விளையாடிய பி.வி.சிந்து,  டென்மார்க்கின் டேன் மியா பிளிச்ஃபெல்ட்விடம்    21-16, 24-26,13-21 என்ற செட் கணக்கில் தோல்வியைத் தழுவினார்

People started calling me ‘Silver Sindhu’: PV Sindhu
எதுவா இருந்தாலும் ஜெயிச்சிட்டு பேசு – ‘சில்வர் சிந்து’ தங்க மங்கையானது எப்படி?

நிலவில் முதலில் காலடி எடுத்து வைத்த நீல் ஆர்ம்ஸ்ஸ்ட்ராங்கை மட்டும் தான் இந்த இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும். அதற்கு அடுத்த நிலவில் இறங்கிய காலின்ஸ், ஆல்ட்ரின்…

கொரோனா நிதி உதவி : ரூ. 50 லட்சத்தை நிதியாக அளித்த கங்குலி

ஆந்திர மாநிலம் மற்றும் தெலுங்கானா மாநில முதல்வர்களின் நிவாரண நிதிக்கு தலா ரூ. 5 லட்சத்தை நிதி உதவியாக அளித்துள்ளார் பி.வி. சிந்து

Kamal haasan and P.V.Sindhu met, Makkal Needhi Maiam president Kamal haasan,batminton player P.V.Sindhu, கமல்ஹாசன் பி.வி.சிந்து சந்திப்பு, மக்கள் நீதி மய்யம், Kamal haasan and P.V.Sindhu met in Chennai, Chennai, Kamal haasan, P.V.Sindhu
ஏழைக் குழந்தைகளுக்கு சிந்து பேட்மிட்டன் கற்றுத்தர வேண்டும் – கமல் ஹாசன்

Kamal Haasan and P.V.Sindhu met in Chennai: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து வியாழக்கிழமை சென்னையில் சந்தித்துப் பேசினார்.…

PV Sindhu Is Earning Over Rs 35 Crores A Year - கோடிகளில் மிரட்டும் பி.வி.சிந்து - கிரிக்கெட் வீரர்கள் ஜுஜூபி!
கோடிகளில் மிரட்டும் பி.வி.சிந்து – கிரிக்கெட் வீரர்கள் ஜுஜூபி!

ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, சிந்து இப்போது ஆண்டுதோறும் பிராண்ட் ஒப்பந்தங்களிலிருந்து கிட்டத்தட்ட ரூ.35 கோடி சம்பாதிக்கிறார்

PV Sindhu Fashion look
ஃபேஷன் உடையில் பி.வி.சிந்துவின் ஒய்யார நடை!

PV Sindhu: பிங்க் நிற ரஃபிள் டாப்பும், லாங் ஸ்கர்ட்டும் அவருக்கு அத்தனை அழகாக இருந்தது. அழகிய காதணிகளுடன் லூஸ் ஹேர் படு ஜோர்!

Tamil Nadu news today updates
உலக சாம்பியன்ஷிப்ஸ் இறுதிப் போட்டி: ஹாட்ரிக் என்ட்ரி கொடுத்து பிவி சிந்து சாதனை!

பிவி சிந்து 3வது முறையாக தொடர்ச்சியாக உலக சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை

அதே ஃபைனல், அதே எதிராளி, உச்சக்கட்ட ஆக்ரோஷம்: 'உலக சாம்பியன்' பட்டம் வென்று பி.வி.சிந்து சாதனை
அதே ஃபைனல், அதே எதிராளி, உச்சக்கட்ட ஆக்ரோஷம்: ‘உலக சாம்பியன்’ பட்டம் வென்று பி.வி.சிந்து சாதனை

உலக டூர் ஃபைனல்ஸ் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பி.வி.சிந்து பெற்றுள்ளார்.

Live Korea Super Series Final, PV Sindhu, Nozomi Okuhara,
கொரியா ஓபன் பேட்மிண்டன்: பட்டம் வென்று பி.வி சிந்து சாதனை!

கொரியா சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் தொடரில், இந்திய வீரங்கனை பி.வி சிந்து, ஜப்பான் வீரங்கனை நோசோமி ஒகுஹராவுடன் மோதல்

கொரியா ஓபன் பேட்மிண்டன்: இறுதி சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

கொரியா ஒபன் பாட்மிண்டன் தொடரின் அரையிறுதிப் போட்டியில் திரிலிங் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.

PV Sindhu, Korea Super Series,
கொரியா சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி சிந்து!

கொரியா சூப்பர் சீரிஸ் பாட்மிண்டனில் ஜப்பான் வீராங்கனை மினட்சு மிடானியை வீழ்த்தி பி.வி சிந்து அரையிறுதிப் போட்டிக்கு தகுதி

வாவ்! என்ன ஒரு கேம்!! சீட் நுனியில் அமரவைத்த இறுதிப் போட்டியில் சிந்து போராடி தோல்வி!

பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடர் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், இந்தியாவின் பி.வி. சிந்து தோல்வியடைந்தார்.

தங்கத்திற்காக என் இதயத்தைக் கூட தருவேன்: பி.வி.சிந்து!

பிவி சிந்து அளித்துள்ள பேட்டியில், “இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிட்டால் தங்கத்தை வென்றே ஆக வேண்டும்” என தெரிவித்துள்ளார்

World Badminton Championships 2017, PV Sindhu, Badminton,
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சிந்து வெண்கலப் பதக்கம் வென்றவர். தற்போது இறுதிப் போட்டிக்கு நுழைந்ததன் மூலம் வெள்ளிப் பதக்கத்தை அவர் உறுதி செய்துள்ளார்.