
ஒருபுறம் அமைதியான கடலையும், மறுபுறம் ஆர்ப்பரிக்கும் அலைகள் கொண்ட கடலையும் தனக்கு கிடைத்த வரமாக பெற்றுள்ளது ராமேஸ்வரம் தீவு.
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக ராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு வந்த மேற்கு வங்க இளைஞரை கடலோர பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
காசியாத்திரை என்பது வடஇந்தியாவில் தென்னிந்தியாவிலும் புனித யாத்திரையாக இந்து மக்கள் கருதுகின்றனர்.
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, ராமேஸ்வரம் வந்த 16 பேருக்கு, அகதி அந்தஸ்து வழங்கப்படுமா?
ஏற்கனவே 55 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமர் பாலத்தின் வயதை எப்படி விஞ்ஞானிகள் கணிக்கப்போகிறார்கள் என்பதை பற்றி இங்கு விரிவாக காணலாம்