
ராணாவின் காதலுக்கு திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். ஆனால், த்ரிஷா மட்டும் வாழ்த்து தெரிவிக்கவில்லை.
இந்த ரிலேஷன்ஷிப் இதுவரை வெளியில் தெரியாமல் இருந்ததால், அந்தப் பெண்ணைப் பற்றி தெரிந்து கொள்ள, ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நடிகர் ராணா டக்குபதி மற்றும் நடிகை திரிஷாவையும் நான் சேர்த்து வைப்பேன் என தெலுங்கு பிரபல நடிகர் பிரபாஸ் ஒரு பேட்டியில் தெரிவித்தது வைரலானது. நடிகர் ராணா,…