
போதைப்பொருள் வழக்கு தொடர்பாக நடிகர் ரவிதேஜாவிடம் வெள்ளிக்கிழமை சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 20 பேர் இதுவரை கைதாகியுள்ளனர்.
இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள போதைப்பொருள் வழக்கு தொடர்பாக நடிகை முமைத் கானிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போதைப் பொருட்கள் வழக்கு தொடர்பாக நடிகை சார்மியின் ரத்தம், நகம், முடி ஆகியவற்றை அவரது விருப்பமின்றி பரிசோதிக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
“என்னைப் பொறுத்தவரையில் அவர்களின் தொழில்முறை கடமைகளை முடித்துவிட்டபின், அவர்களது இருப்பிடம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து எனக்குத் தெரியாது.”
நடிகர் நவ்தீப் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகை காஜல் அகர்வால் மேலாளர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.