இந்த ரீலை அவருடைய இன்ஸ்டாவில் பதிவு செய்து ஒரு நாள் கூட ஆகாத நிலையில் 3 மில்லியன் நபர்கள் வீடியோவை பார்வையிட்டுள்ளனர்.
‘கட்டதுரைக்கு ஒரண்ட இழுக்குறதே வேலையாப் போச்சு’ என்பது போல, பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிடி, இந்திய வீரர்களை கிண்டல் செய்வதும், கேலி செய்வதுமாக இந்த கொரோனா காலத்தில் தன்னை எப்போதும் லைம்லைட்டிலேயே வைத்திருக்கிறார். சமீபத்த்தில் கூட “நான் எப்போதும் இந்தியாவுடன் விளையாடுவதை ரசித்திருக்கிறேன். நாங்கள் அவர்களை நிறைய முறை வீழ்த்தியுள்ளோம்....
2007ல் 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் இருந்து வெளியேறி, ரசிகர்களின் கல்லடிக்கு ஆளான இந்திய அணிக்கு மீண்டும் ராஜ மரியாதையை ஏற்படுத்தி, அதே 2007ல் டி20 உலகக் கோப்பையை வென்றுக் கொடுத்து சிம்மாசனத்தில் அமர வைத்தவர் மகேந்திர சிங் தோனி. பெருவாரியாக இளம் வீரர்களுடன் களமிறங்கிய தோனி...
2003ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், சோயப் அக்தர் ஓவரில், சச்சின் 98 ரன்களில் ஆட்டமிழந்தார். 274 ரன்கள் சேஸிங்கில் சச்சினின் பயமறியா அந்த ஆட்டம் குறித்தும், சச்சின் 98 ரன்களில் அவுட்டானது குறித்தும், தனது ஓவரில் டீப் ஸ்கொயர் பகுதியில் சச்சின்...
Sachin haircut video : சச்சின்,தனது 20 வயது மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் தலைமுடியை வெட்டிக் கொண்டிருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்
இந்த ஊரடங்கு தான் நம்மில் எவ்வளவு சிந்தனைகளை விதைக்கிறது. சாமானியன் தொடங்கி செலிப்ரிட்டி வரை அனைவரும் குப்புற படுத்துக் கொண்டோ, மல்லாக்க படுத்துக் கொண்டோ, ஏதேதோ யோசிக்க வைக்கிறது. அப்படி ரெய்னாவும், ரோஹித்தும் மல்லாக்க படுத்து விட்டத்தை பார்த்து யோசித்த போது உதித்த ஐடியா இது. அதாவது சென்னை...
சச்சின் டெண்டுல்கர் குறித்த தனது நினைவலைகளை விக்கெட் கீப்பரும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டனுமான ரஷித் லத்தீப் யூடியூப் சேனல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில், “நான் விக்கெட் கீப்பிங் செய்கையில் பல வீரர்கள் பேட்டிங் செய்ய வந்தார்கள். ஆனால் சச்சின் பேட்டிங் செய்ய வரும் போதெல்லாம், அவர் அவுட்டாக வேண்டும்...
இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் தாதா சவுரவ் கங்குலி இருவரும் சேர்ந்து மொத்தமாக 176 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்து ஜோடியாக ஒரு நாள் போட்டிகளில் 8,227 ரன்களை அடித்துள்ளனர். இந்த 176 போட்டிகளில் மொத்தமாக இருவரும் சேர்ந்து...
Mother’s Day 2020: அன்னையர் தினம் என்றாலே சின்ராசுக்கு ஒரே கொண்டாட்டம் தான் என்பது போல், சமூக தளங்களில் அன்னையர் தின வாழ்த்துகள், செய்திகள், கவிதைகள், புகைப்படங்கள் என அள்ளித் தெளிக்கப்படும். பின்ன… நம்மை இந்த பூமியில் படைத்த தெய்வம் அல்லவா! சும்மாவா! விளையாட்டு பிரபலங்களும் தங்கள் தாயின்...
எனது கடைசி மூச்சு இருக்கும் வரை மக்களுக்கு உதவ விரும்புகிறேன்.
சசிகலாவுக்கு ஓபிஎஸ் மகன் திடீர் வாழ்த்து: ‘அறம் சார்ந்த பணியில் நிம்மதியுடன் வாழ வேண்டும்
சினிமாவுக்கு ‘எஸ்’… கிரிக்கெட்டுக்கு ‘நோ’: பூட்டிய ஸ்டேடியத்தில் சென்னை டெஸ்ட்
இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க: ஜேஇஇ மெயின் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு
அடுத்தடுத்து கட்சித் தாவும் சீமான் தளபதிகள்: என்னாச்சு நாம் தமிழர் கட்சிக்கு?
இலங்கை ராணுவத் தளபதிகள் மீது பொருளாதார தடை: மைக்கேல் பேச்லெட் பரிந்துரை