
நடப்பாண்டில் மட்டும் நுஹ் மாவட்டத்தில் செயல்படும் சட்டவிரோத கல்குவாரியில் இருந்து 68 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 23 எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு 4.28 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆற்றுமணலை பெற இணையதளம் மூலம் விண்ணப்பித்து, அதிலே தொகையும் செலுத்தி மணலைப் பெற்றுக்கொள்ளலாம் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்
இறக்குமதி மணலை தனியார் விற்பனை செய்ய அனுமதித்தால் சட்டவிரோத குவாரிகள் பெருகும் என தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 6 மாத காலத்துக்குள் அனைத்து மணல் குவாரிகளையும் மூட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது
மணல் குவாரிகளை ஆறு மாதத்தில் மூட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.
மணல் விற்பனைக்கான கால தாமத பிரச்னையை தடுப்பதற்காக 70 மணல் குவாரிகளை தொடங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.