
ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்கான தீர்மானம் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐக்கிய ஜனதாதளக் கட்சியின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் பதவியில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவரான சரத் யாதவ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
Today Rasi Palan for Wednesday, June 07th, 2023: இன்றைய ராசிபலன்களை நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
திராவிட மாடல் ஆட்சியில் கல்வியும் மருத்துவமும் இரு கண்கள் – முதல்வர் ஸ்டாலின்
பாஜக எம்.பி., பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலர் இறையன்பு உத்தரவிட்டு உள்ளார்.
ரிச்சர்ட்டை காதலிக்கிறாரா யாஷிகா? மகளின் காதல் விவகாரம் குறித்து அம்மா விளக்கம்
ஒரு பகுதி தலைவர்கள் மல்யுத்த வீரர்களின் எதிர்ப்பை அரசியல் கோணத்தில் பார்க்கிறார்கள்.
ரோகித் சர்மாவுக்கு விரலில் காயம்; இருப்பினும் இறுதிப்போட்டியில் விளையாடுவார் என தகவல்
நடிகை குஷ்பூ சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருப்பவர்.
புதுச்சேரியை இணைக்கும் சென்னை- மகாபலிபுரம்- கடலூர் வழித்தடத்திலான ரயில் சேவைத் திட்டம்; பணிகளை விரைவுபடுத்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு
நடிகை மீனா குறித்து ராஜ்கிரண் ஓபனாக பேசிய பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.