ஹஜ் பயணம் - இஸ்லாமிய நம்பிக்கையில் ஐந்து கடமைகளில் ஒன்று - அது இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை ஹஜ் பயணம் தொடங்கிய பின்னர், சில ஹஜ் பயணிகள் சமூக இடைவெளியைக் கடைபிடித்து காபாவைச் சுற்றி வருவதைக் காண முடிந்தது.
1.36 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் வெளிநாட்டில் வாழ்கின்றனர் என்று மக்களவையில் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமேசான் டாட் காம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ், சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் இடையே ஒரு ரகசிய குறியாக்கப்பட்ட வாட்ஸ் அப் மெசேஜ் சேவை பரிமாற்றத்தை தொடர்ந்து ஜெஃப் பெசோஸின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டது.
இந்த விபத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அரபு மற்றும் ஆசிய நாட்டைச் சேர்ந்த பயணிகள் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Father demands brings to his body of son from Saudi Arabia: சவுதி அரேபியாவில் வேலையின்பொது மின்சாரம் தாக்கி உயிரிழந்த மகனின் உடலை இந்தியா கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்க கோரி உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த 60 வயது முதியவர் குப்புசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
எஸ்.எல். சிவப்பு காரின் அருக்கையில் செம்ம மாடலாக அமர்ந்திருக்கிறார்.
தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையால் நிச்சயம் தெற்காசிய நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு கத்தாரில் எதிர்கால பலன்களே அதிகம் இருக்கும்...
சக நடிகருடன் சித்ரா நடனம் ஆடியதுதான் பிரச்னையா? தற்கொலை வழக்கில் திருப்பம்
22-ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: அமமுக கூட்டணி பற்றி முடிவு?
இனிமே நீங்க டெபாசிட் செய்த பணத்தை எப்ப தேவையோ எடுத்துக்கலாம்.. எந்த வங்கியும் தராத சலுகை!
அளவில்லா மகிழ்ச்சி: இந்திய அணிக்கு மோடி- பிரபலங்கள் வாழ்த்து
வந்தாச்சு ‘நாகினி 5’: வெறித்தன காதலன் கலு ஆகாஷ்… பழிவாங்கும் நாகினி?