
சாரண,சாரணியர் இயக்க தேர்தலில் ஹெச்.ராஜாவுக்கு என்ன நிகழ்ந்ததோ அது தான் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக-வுக்கும், அதிமுக-வுக்கும் நிகழும்
சாரணர் – சாரணியர் இயக்க பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் அதன் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தோல்வியை தழுவினார்.
சாரணர் – சாரணியர் இயக்க பதவிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவு முறையாக நடைபெறவில்லை என அதன் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று 24காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,110 என்றும், சவரனுக்கு ரூ.48,880 என்றும் விற்பனையாகிறது.
சென்னை மெட்ரோ ரயில் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் பார்க்கிங் கட்டணத்தில் தள்ளுபடியை வழங்க உள்ளது.
இந்த இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி 4 டெஸ்ட் தொடர்களில் நான்கையும் வென்றுள்ள இந்தியாவை விட ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தும் பாணியில் உள்ளது.
சாத்வி ஜி ஒரு நாள் முழுவதும், தன் வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு, அந்தப் பெண்ணிடம் பேசினார். பின்னர் அந்த பெண் அந்த இளைஞனை விட்டுவிடுவதாக உறுதியளித்தாள்.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்று மாலை 3:00 மணிக்கு தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் சென்னையின் சில பகுதிகளுக்கு ஜூன் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் குழாய் நீர் வழங்கப்படாது.
போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது என விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu News, Tamil News, Odisha Train Accident Live Updates, Arikomban elephant, World test championship final – 07 JUNE 2023-…
பச்சரிசியில் வடை செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.