Sensex

Sensex News

ஆக்ஸிஸ், இன்ஃபோசிஸ், ஐடிசி பங்குகள் உயர்வு.. வங்கி நிஃப்டி 43,000க்குள் சரிவு

வாரத்தின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை வர்த்தகத்தை இந்தியப் பங்குச் சந்தைகள் உயர்வுடன் நிறைவு செய்தன.

வங்கி நிஃப்டி இன்ட்ராடே சாதனை.. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, எஸ்.பி.ஐ வங்கி பங்குகள் உயர்வு

வங்கி நிஃப்டி இன்ட்ராடேயில் சாதனை படைத்தது; ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ வங்கிகள் முன்னிலை பெற்றன.

Today Nifty and Sensex 28 November 2022
மீண்ட பங்குச் சந்தை.. சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்வு

இன்றைய (நவ.15) பங்கு வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 248.84 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 74.25 புள்ளிகளும் உயர்ந்தன.

பஜாஜ் ஃபின்சர்வ் பங்குகள் 4 சதவீதம் உயர்வு.. இன்றைய பங்குச் சந்தை நிலவரம்

இன்றைய வர்த்தகத்தை இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் நிறைவு செய்தன. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 113 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 64.45 புள்ளிகளும்…

இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி.. டெக் மஹிந்திரா பங்குகள் 3 சதவீதம் உயர்வு

இந்திய பங்குச் சந்தைகள் புதன்கிழமை வர்த்தகத்தில் சரிந்தன. டெக் மஹிந்திரா, மாருதி சுசூகி உள்ளிட்ட நிறுவன பங்குகள் நல்ல லாபம் கொடுத்தன.

கெத்து காட்டிய ஆக்ஸிஸ்.. அதானிக்கு என்ன ஆச்சு? இன்றைய பங்கு சந்தை நிலவரம்

இன்றைய பங்கு வர்த்தகத்தில் ஆக்ஸிஸ் வங்கி பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 8.96 சதவீதமும், தேசிய பங்குச் சந்தையில் 9.03 ஆகவும் உயர்வை கண்டது.

எஸ்.பி.ஐ., டாப்., திடீரென உயர்ந்த அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் பங்குகள்

இன்றைய வர்த்தகத்தில் பி.எஸ்.இ. மற்றும் என்.எஸ்.இ., என இரண்டு சந்தைகளிலும் முறையே 3.45 மற்றும் 3.37 சதவீதம் உயர்வை கண்டது.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.