Shakthi Soundarrajan News

இந்தியாவின் முதல் விண்வெளிப் படம்: எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ள டிக்:டிக்:டிக் டீசர்!

டிக் டிக் டிக் படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. டீசரில் வரும் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் மிகவும் தத்ரூபமாக இருப்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது.