ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி எஸ்.பி.பிக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் எனவும் பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
மறைந்த பாடகர் எஸ்.பி.பி கேளடி கண்மணி படத்தில் அவர் மூச்சு விடாமல் பாடிய ‘மண்ணில் இந்த காதலன்றி’ என்ற பாடலை தான் மூச்சு விடாமல் பாடவில்லை என்று ஒரு நிகழ்ச்சியின் வீடியோவில் கூறியுள்ளார். ஆனால், வேறு ஒரு பாடலை மூச்சு விடாமல் பாடியதாக தெரிவித்துள்ளார்.
தாமாக முன் வந்து ரசிகர்களின் காலணிகளை எடுத்துக் கொடுத்தார் விஜய்.
‘பிரியமானவளே’ படத்தில் விஜய்யின் தந்தையாகவும் நடித்திருக்கிறார் எஸ்.பி.பி.
"சின்ன பசங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்களுக்கும் வாய்ப்புக் கொடுங்க, அவங்களும் வளரட்டும்”
எஸ்.பி.பி-யின் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இன்று காலை 11 மணிக்கு அடக்கம் செய்யப்படுகிறது.
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் முதல் பாடல் குரல் தேர்வு உள்ளிட்ட சில சுவாரஸ்யமான உண்மைகளைப் பார்ப்போம்.
தங்களின் குழந்தைகளைப் பாட்டுப் படிக்க அனுப்புவர்களில், எஸ்.பி.பி முறையாகச் சங்கீதம் கற்காதவர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்!
பாடகர் எஸ்.பி.பி தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம், இந்தி உட்பட 16 மொழிகளில் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் 40,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளதோடு, அவர் குறிப்பிடத்தக்க சில திரைப்படங்களில் முக்கியமான பாத்திரங்களில் நடித்தார்.
பாடகர் எஸ்.பி.பி மறைவு குறித்து, அவரது நீண்ட கால நண்பர் இசையமைப்பாளர் இளையராஜா, ‘பாலு எங்க போன? உலகம் ஒரு சூனியமா போச்சு, எல்லா துக்கத்திற்கும் ஒரு அளவு இருக்கு... இதுக்கு அளவு இல்லை’ என்று தனது துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இங்கிலாந்து தொடர்: சந்தீப் வாரியரை அனுப்ப அவகாசம் கேட்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்
அதிபர் பைடன் அலுவலகத்தில் நிலாவின் பாறைத் துண்டு: இதற்கு என்ன முக்கியத்துவம்?
டெல்லி போராட்டக் களத்தை நோக்கி நகரும் பெண்கள் தலையில் ரொட்டி நிறைந்த பைகள்
Tamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்!