sonia gandhi

Sonia Gandhi : சோனியா காந்தி, மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவி ஆவார். இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். காந்தி குடும்பத்தின் ஆஸ்தான தொகுதியான ரேபரேலி தொகுதியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக இவர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இவருடைய மகன் ராகுல் காந்தி மற்றும் மகள் ப்ரியங்கா காந்தி என இருவரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருகின்றனர். இத்தாலி நாட்டை சேர்ந்த இவர், ராஜீவ் காந்தியை காதலித்து 1968ம் ஆண்டு கரம் பிடித்தார். அரசியல் விவகாரங்களில் பெரிய அளவில் ஈடுபாடு காட்டிக் கொள்ளாமல் இருந்த அவரை அரசியலுக்குள் இழுத்தது ராஜீவ் காந்தியின் மரணம். 1998ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றார் அவர். வெகுகாலம் அந்த பதவியை வகித்த ஒரே தலைவர் அவர் தான். 2017ம் ஆண்டு அவருடைய மகன் ராகுல் காந்தியை தலைவராக நியமித்தார் சோனியா. 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கடும் தோல்வியை அடைய பதவியை ராஜினாமா செய்தார் ராகுல். இடைக்கால தலைவராக சோனியா தற்போது மீண்டும் பொறுப்பேற்றுள்ளார்.

Sonia Gandhi: Sonia Gandhi is interim All India Congress party president and also serves as a member of parliament of Rea Bareli. She born in Italy and married to former prime minister Rajiv Gandhi in 1968. She stayed away from politics for a long time but after Rajiv Gandhi murdered, the things had been changed. She was appointed as Congress chief in 1998. Sonia Gandhi led the Congress party for nearly 2 decades.  She was the longest-serving Congress president and stepped down in 2017. BJP defeated Congress in 2019 general election aftermath of the failures Rahul Gandhi stepped down as a chief and again Sonia leads the party as an interim president.
Read More

Sonia Gandhi News

Glad my innings could conclude with Bharat Jodo Yatra Sonia Gandhi at AICC plenary
அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா சோனியா காந்தி? காங்கிரஸ் விளக்கம்

டாக்டர் மன்மோகன் சிங்கின் திறமையான தலைமையுடன் 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் நாங்கள் பெற்ற வெற்றிகள் எனக்கு தனிப்பட்ட திருப்தியை அளித்தன,

தேர்தல் தோல்வியை எப்படி சமாளிப்பது? சோனியா வழியில் குஜராத் தேர்தல் குறித்து குழு அமைத்த கார்கே

காங்கிரஸ் கட்சி கடந்த காலங்களில் இது போன்ற பல குழுக்களை அமைத்துள்ளது. உ.பி. பஞ்சாப் தேர்தல்களுக்குப் பிறகு காந்திகள் (ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி)…

‘என் பாட்டியும் அம்மாவும் கலந்த கலவை’: வருங்கால மனைவி தேர்வு பற்றி ராகுல் காந்தி

தனது தாயார் சோனியா காந்தி மற்றும் பாட்டி இந்திரா காந்தி ஆகிய இருவரின் குணநலன்களும் கலந்த ஒரு பெண்ணுடன் வாழ்க்கையில் செட்டில் ஆக விரும்புவதாக காங்கிரஸ் தலைவர்…

சீன ஊடுருவலை அரசு விவாதிக்க மறுப்பது தேசிய கவலை; காங். எம்.பி-க்கள் கூட்டத்தில் சோனியா பேச்சு

சீன ஊடுருவல் குறித்து விவாதிக்க மோடி அரசு பிடிவாதமாக மறுப்பது ஜனநாயகத்திற்கு அவமரியாதையைக் காட்டுகிறது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் எம்.பி.க்களிடம்…

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: சோனியாவிடம் மன்னிப்பு கேட்ட கெலாட், போட்டிக்கு வந்த கார்கே

சசி தரூர் மற்றும் திக்விஜய சிங் தவிர, தலைமையின் மறைமுகமான ஆசீர்வாதத்துடன் மூன்றாவது வேட்பாளராக ஒருவர் வர வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் புதிய திருப்பம்.. திடீரென போட்டிக்கு வந்த திக்விஜய சிங்

கட்சிக்குள் இருக்கும் ஒரு பிரிவினரின் தலைவர்கள், இந்த ஆச்சரியமான நடவடிக்கையை “பிளான் பி”யின் ஒரு பகுதியாகக் கருதுகின்றனர்.

சோனியாவுடன் நிதிஷ், லாலு சந்திப்பு: பேசுவது என்ன?

திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் தெலங்கானா ராஷ்டிர சமிதி உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸின் தலைமை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டிவருகின்றன.

டெல்லி ரகசியம்| நாடு திரும்பும் சோனியா.. அடுத்த காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுப்பதில் நீடிக்கும் குழப்பம்

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்ற நிலையில் இன்று மாலை இந்தியா திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

காந்திக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றும் மாநில பிரிவுகள்.. காங்கிரஸில் சிலருக்கு அச்சம்

ராகுல் போட்டியிட மாட்டார் என்பதும், குடும்பத்தில் இருந்து யாரும் கட்சித் தலைவராக வருவதை அவர் விரும்பவில்லை என்பதும் இப்போது தெளிவாகத் தெரிகிறது

மீண்டும் 2000.. காங். தலைவர் தேர்தலில் வெளிப்படைத்தன்மை குறித்து கேள்விகள் எழுப்பும் தலைவர்கள்

மக்களவை எம்.பி.யும், ஜி-23 உறுப்பினருமான மணீஷ் திவாரி புதன்கிழமை, “பொதுவில் கிடைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் பட்டியல் இல்லாமல் எப்படி நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடத்த முடியும்”…

21 ஆண்டுகளுக்குப் பிறகு காங். தலைவர் பதவிக்கு ஓபன் போட்டி; காரியக் கமிட்டியில் தேதி முடிவு

ஜி-23 தலைவர் சர்மா, வாக்காளர் பட்டியல் குறித்து விளக்கம் கேட்டதாக வெளியான தகவல் குறித்து, அத்தகைய கேள்விகள் எதுவும் எழுப்பப்படவில்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

அக்டோபர் 17-ம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல்; காங். காரியக் கமிட்டி கூட்டத்தில் முடிவு

சோனியா காந்தி தலைமையில், காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவருக்கான தேர்தல் அக்.17ம் தேதி நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

காங்கிரஸில் இருந்து குலாம் நபி விலகல்: சோனியாவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியது என்ன?

Here are the key points from Azad’s resignation letter Tamil News: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள குலாம் நபி ஆசாத், அவர்…

ராகுல், பிரியங்காவுடன் மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்கிறார் சோனியா

மருத்துவ பரிசோதனைக்காக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா இன்று வெளிநாடு செல்கிறார். அவருடன் ராகுல், பிரியங்கா காந்தி செல்ல உள்ளனர் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரும் சோனியா காந்தி பூரண குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கருப்பு உடையில் சோனியா, ராகுல்: காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேரணி

நாட்டில் விலைவாசி உயர்வை கண்டித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி வெள்ளிக்கிழமை (ஆக.5) பேரணியாக செல்ல முயன்றனர்.

ஹெரால்ட் ஹவுஸ் யங் இந்தியன் அலுவலகத்துக்கு சீல் வைப்பு – அமலாக்கத்துறை நடவடிக்கை

புது டெல்லியில் உள்ள காங்கிரஸுக்குச் சொந்தமான ஹெரால்டு ஹவுஸில் உள்ள யங் இந்தியன் வளாகத்தை, அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் முன் அனுமதியின்றி திறக்கக் கூடாது என அமலாக்கத்துறை இயக்குநரகம்…

Tamil news today : செஸ் ஒலிம்பியாட் போட்டி- 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

Tamil Nadu News, Tamil News, Petrol price Today: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.