
ஹரி நாடார் தொங்க விட்டிருக்கும் நகைகளுக்கு ஒன்றல்ல, 3 படங்கள் எடுக்கலாம் என இணையத்தில் கமெண்ட்கள் வந்து விழுகின்றன.
Actress Sri Reddy viral video: தமிழ், தெலுங்கு சினிமா நட்சத்திரங்களை கதிகலங்கவிட்ட நடிகை ஸ்ரீரெட்டி அனைவரையும் ஈர்க்கும்படியாக சேலை கட்டுவது எப்படி என்று வெளியிட்டுள்ள வீடியோ…
விஜய் தேவரகொண்டாவின் ஆடை வடிவமைப்பு சில நேரங்களில் ரன்வீர் சிங் போல் இருப்பாதாக அவ்வப்போது ரசிகர்களிடம் கருத்து பரவிவந்தது.
தமிழ், தெலுங்கு சினிமா நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்களைக் கூறி பரபரப்பைக் கிளப்பிய நடிகை ஸ்ரீரெட்டி இப்போது தனது கோபத்தை நடிகை தமன்னா மீது திருப்பி…
Sri Reddy Press Meet: எனது பெயரில் ஃபேஸ்புக்கில் 100-க்கும் மேற்பட்ட போலியான கணக்குகள் உள்ளன. இதுபற்றி நான் காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறேன்.
நான் நிஜத்திலும் கர்ஜிக்கும் சிங்கம், உங்களோடு என்னை ஒப்பிடாதீர்கள்.
பார்ட் 2 விரைவில் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சினிமா ஃபைனான்சியர் சுப்பிரமணியம், நள்ளிரவில் வீடு புகுந்து தன்னிடம் ரகளை செய்ததாக சில நாட்களுக்கு முன்பு போலீஸில் புகார் செய்தார்.
நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என வாய்ப்புக்காக தான் ஏமாந்து விட்டதாகக் கூறினார். அதோடு தெலுங்கு பிரபலங்கள் சிலரின் வாட்ஸ் ஆப் சாட்களையும் வெளியிட்டார்.
sri reddy tamil leaks: ராகவா லாரன்ஸ் சவாலை ஏற்று நடிக்க தாயார் என்ற ஸ்ரீ ரெட்டி. ஃபேஸ்புக்கில் வெளியிட்ட வீடியோக்கள். அதிர்ச்சியில் நெட்டிசன்கள்
Sri Reddy Tamil Leaks: நடிகை ஸ்ரீ ரெட்டி லாரன்ஸ் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கு லாரன்ஸ் பதிலளித்துள்ளார்.
Sri Reddy Tamil Leaks: ஸ்ரீ ரெட்டி தனக்கு பிடித்தமானவர்களை பட்டியல் இடுகிறார். அதில் நம்பர் 1 இடம், ‘தல’தானாம்!
ஸ்ரீரெட்டி TAMIL LEAKS: தமிழ் சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியவர்கள் குறித்து வழக்கு தொடர ஸ்ரீரெட்டி சென்னை வருகிறார்.
ஸ்ரீரெட்டி TAMIL LEAKS: திரைத்துறையில் உள்ள பாலியல் புகார் குறித்த பரபரப்பு தகவல்களை வெளியிடும் நடிகை ஸ்ரீ ரெட்டி நேற்று நடிகர் டி. ஆர்.க்கு நன்றி கூறினார். ஏன்?
ஸ்ரீரெட்டி TAMIL LEAKS : லிஸ்ட் தொடர்ந்து நீண்டுக் கொண்டே செல்வதால் இன்னும் எத்தனை பேர் ஸ்ரீரெட்டியின் பட்டியலில் வருவார்களோ?
ஸ்ரீரெட்டி TAMIL LEAKS: தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோர் மீது புகார் கூறியும் 3 பேரும் ஏன் அதை மறுக்கவில்லை?
ஸ்ரீரெட்டி TAMIL LEAKS: சினிமா வாய்ப்புக்காக தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தியதாக தெலுங்கு சினிமாதுறையை கலங்க வைத்த ஸ்ரீரெட்டி தமிழ் சினிமாவில் களமிறங்கியுள்ளார்
ஆயுஷ்மான் குரானாவின் குற்றச்சாட்டுக்குப் பிறகே அதிகம் வெளியுலகுக்கு தெரிய வந்தது.
பாலிவுட்டில் நிகழும் பாலியல் தொல்லை குறித்த பிபிசி-யின் ஆவணப்படத்தில் மனம் திறந்துள்ளனர் பிரபல நடிகைகள் ராதிகா ஆப்டே, உஷா ஜாதவ் மற்றும் பலர்.