Stalin In Kollathur News

அதே கொளத்தூர்… அதே ஸ்டாலின்… எதிர் வேட்பாளர்கள் மட்டும் மாறுகிறார்கள்!

TN Assembly Election 2021 : வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளார்.