
ஆர்.கே.நகரில் மிஸ்டு கால் மூலமாக வாக்குகளை சேகரிக்கும் வியூகத்தை வகுத்திருக்கிறது அதிமுக.! ஆனால் எதற்காக இந்த வியூகம்? என எதிர் தரப்பு சர்ச்சை கிளப்புகிறது.
இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் வழங்கிய தீர்ப்பில் மத்திய அரசின் ‘கை’ இருக்கிறது என டிடிவி தினகரன் கூறினார்.
இரட்டை இலை சின்னம் கிடைத்ததும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட ட்விட்டர் பதிவு அதிமுக வட்டாரத்தில் புதிய பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் இரட்டை இலை தீர்ப்பால் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இரட்டை இலையை இபிஎஸ்-ஓபிஎஸ் அணிக்கு வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கிறது. இதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல டி.டி.வி.தினகரன் முடிவு செய்திருக்கிறார்.
இரட்டை இலை வழக்கு விசாரணையில் இன்று (அக்டோபர் 23) தேர்தல் ஆணையம் முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பும், சசிகலா தரப்பும் கலந்து கொண்டனர்.
இரட்டை இலை வழக்கில் இன்றே முடிவு கிடைக்கும் வாய்ப்பு இல்லை. விசாரணையை இன்னும் ஓரிரு வாய்தாக்களுக்கு தள்ளி வைப்பதில் டிடிவி தரப்பு தீவிரம் காட்டுகிறது.
இரட்டை இலை வழக்கு விசாரணையை இந்திய தேர்தல் ஆணையம் இன்று நடத்துகிறது. இதற்காக டி.டி.வி.தினகரன் அணியினர் ஜரூராக கிளம்பிச் சென்றார்கள்.
டி.டி.வி.தினகரன் அணியில் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் இணைய இருப்பதாக தகவல்கள் பரவின. இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.