tamil nadu

Tamil Nadu News

Annual Agricultural General Meeting was held at Isha Centre Coimbatore
ஈஷா வழிகாட்டுதலால் ரூ.17.7 கோடி வருவாய்.. அசத்திய கோவை விவசாயிகள்!

வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் மொத்தம் 5,859 ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

Aadhar- EB Consumer Number Link: ஆதார்- இ.பி சுலபமாக ஆன்லைனில் இணைப்பது எப்படி? நேரடி லிங்க் இங்கே!

முதலில் ஆதார் எண்ணை, மின்சார எண்ணுடன் ஆன்லைனில் இணைக்க விரும்புவர்கள் https://nsc.tnebltd.gov.in/adharupload/ என்ற இணைய முகவரிக்கு செல்ல வேண்டும்.

தேவாலய முற்றத்தில் கார்த்திகை தீபம்: குமரியில் ஜொலிக்கும் இந்து- கிறிஸ்தவ நல்லிணக்கம்

கோட்டார் புனித சவேரியார் ஆலயத்தின் 10 நாள்கள் திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 24ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 3ஆம் தேதி நிறைவடையும்.

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு.. திமுக கொடியுடன் தீக்குளிக்க முயன்ற போக்குவரத்து ஊழியர்

திமுக தொழிற்சங்க போக்குவரத்து ஊழியரான அஜித் குமார் ஏற்கனவே கடந்த மாதம் குடும்பத்துடன் போக்குவரத்து பணிமனை முன்பு தர்ணா போராட்டம் நடத்தியுள்ளார்.

இந்த தேதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி? வானிலை மையம் அறிக்கை

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

காசிக்கு அழைத்துச் செல்ல 200 பேர் தேர்வு செய்து வருகிறோம்: அமைச்சர் சேகர்பாபு

குளிர்காலம் முடிந்தவுடன் அறநிலையத்துறை சார்பில் 200 பேர் காசிக்கு ஆன்மீக சுற்றுலா அழைத்துச்செல்லப்படுவர் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு நேர்ந்த கதி: ஆட்சியரிடம் புகார்

கற்பகவள்ளி, சில சமயங்களில் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்ல முடியாத சூழலில் அங்கே இரவு தங்கி விட்டு மறுநாள் வீடு செல்வது வழக்கம்.

கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் திறப்பு எப்போது? அமைச்சர் முத்துசாமி தகவல்

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரும் பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார்.

சென்னை- பெங்களூரு அதிகபட்ச வேகத்திற்கு தெற்கு ரயில்வே ரெடி: பயண நேரம் குறைகிறது

இந்த திட்டம் பயணிகளின் பயணநேரத்தில் 30 நிமிடத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லிஃப்டில் சிக்கிய அமைச்சர் மா.சு: ஸ்டான்லி மருத்துவமனையில் நடந்தது என்ன?

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அரசு திட்டங்களை தொடங்கி வைக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்றிருந்தார்.

பொதுக் கணக்கு குழுவினர் கோவையில் ஆய்வு: அரசு பஸ்கள் தொடர்பான குறைகளை போக்க நடவடிக்கை

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சுங்கம் பணிமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வருமானம் குறைவாக வரும் அம்மா உணவகங்களில் ஆய்வு: மேயர் பிரியா

வருமானம் குறைவாக இருக்கக்கூடிய அம்மா உணவகங்களை மூடுவதற்கு ஆய்வு செய்யப்படும் என்றும் மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 3 வரை மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்

கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக மனு.. தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகி தாக்கல்

ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “ஆளுநர் ஆரோவில் அறக்கட்டளை தலைவராக ஆதாயம் பெறும் பதவி வகித்து வருகிறார்” எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இ.பி- ஆதார் இணைக்க பணம் வசூல்? தமிழக மின் வாரியம் முக்கிய எச்சரிக்கை

பதிவு செய்ய வரும் மக்களிடம் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Tamil Nadu Videos

2.15
WORLD FAMOUS ஆகும் சென்னையின் 2 ரூபாய் ஐஸ்கிரீம் கடை 

வினுஸ் இக்லூ, 1995-இல் எஸ். விஜயனால் நிறுவப்பட்ட ஐஸ்கிரீம் கடை, சென்னை மேற்கு மாம்பலத்தின் 2 ரூபாய் ஐஸ்கிரீம் என அழைக்கப்படும் பிரபலமான கடையாகும்.

Watch Video
5.04
சென்னை மிகவும் பிடித்திருக்கிறது; பாதுகாப்பாக உணர்கிறோம் – வடகிழக்கு மாநில மக்கள்

சென்னை மிகவும் பிடித்திருக்கிறது; பாதுகாப்பாக உணர்கிறோம் – வடகிழக்கு மாநில மக்கள்

Watch Video
16:39
ராஜீவ்காந்திக்கு சான்றிதழ் வழங்கும் தகுதி சீமானுக்கு கிடையாது: கே.எஸ் அழகிரி காட்டம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 31-வது நினைவு தினத்தை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Watch Video
6.29
நீங்க செத்தாலும் நாங்கள் வீடுகளை இடிப்போம் என்று கூறும் அதிகாரிகள்

சென்னை ஆர்.ஏ புரத்தில் வீடுகளை இடித்து விட்டு பெண்களை தரைகுறைவாக பேசும் அதிகாரிகள். நீங்கள் செத்தாலும் நாங்கள் வீடுகளை இடிப்போம் என்றும் கூறியிருக்கின்றனர்.

Watch Video
6:05
கலைஞர் உயிரை காப்பாற்றிய கண்ணம்மா; இப்போ எப்படி இருக்கார்?

1967ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் குண்டர்கள் தன்மேல் தாக்குதல் நடத்த முற்பட்ட வேளையில், அவரின் உயிரை காப்பாற்றிய  பெண் தான் கோட்டூரிலுள்ள கண்ணம்மா.

Watch Video
1:19
புத்தக கண்காட்சிக்கு வருகை தந்த கவிஞர் வைரமுத்து

ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சியை சிறப்போடு நடத்தி வரும் பபாசியின் தலைவர் மற்றும் குழுவிற்கு தன் வாழ்த்துகளை தெரிவித்தார்.

Watch Video
6.26
இப்படியும் கூட உருவ கேலி நடக்கலாம் – வீடியோ

கொஞ்சம் வெயிட் குறைச்சா சூப்பரா இருப்ப… மாறிய உருவ கேலி செய்தலின் வடிவம்; உருவ கேலியால் மன அழுத்தத்தில் உள்ளவரை மீட்பது எப்படி?

Watch Video
கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்…மக்கள் அதிர்ச்சி!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி வட்டத்தின் தலைமையிடமும், பேரூராட்சியுமான திட்டக்குடியில் இருந்து சில நாட்களுக்கு முன்பு அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று வெளியாகியது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இல்லாத…

Watch Video
ஆடிப்பெருக்கு: ஆடல் பாடலுடன் அசத்திய சென்னை மாணவிகள்!!

Aadi 18 Special:ஆடிப்பெருக்கையொட்டி இன்று ஜூலை 31 ஆம் தேதி ஆடல் பாடல் என கிராமிய மணம் பொங்க பல்வேறு கலை நிகழ்ச்சிகளை அவர்கள் நடத்திக் காட்டினர்.

Watch Video
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்: இயங்கும் நடைமுறை இதுதான்..

Tamil nadu public service commission: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அரசியல் அமைப்புச் சட்ட அங்கீகாரம் பெற்ற அமைப்பு. தமிழக அரசுப் பணியாளர்களை தேர்வு செய்வது…

Watch Video