Tamilnadu Covid 19 Update News

Tamil Nadu news in tamil: TN Govt to set up special post-Covid care clinics
கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்கான சிறப்பு கிளினிக்குகள் அமைக்க தமிழக அரசு முடிவு

TN Govt to set up special post-Covid care clinics Tamil News: கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்காக சிறப்பு பராமரிப்பு மையங்கள் மற்றும் வார்டுகளைத் திறக்கவும்,…

Chennai city Tamil News: today No vaccination camps in Chennai as civic body runs out of stock
சென்னை மக்கள் கவனத்திற்கு… தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் இன்று முகாம்கள் இல்லை!

Today No vaccination camps in Chennai as civic body runs out of stock: நான்கு நாட்களுக்கு முன்பு கிடைத்த அனைத்து தடுப்பூசிகளையும் நகரத்தில்…

Tamil Nadu news in tamil: A tribal settlement remains untouched by Covid-19
கொரோனா தீண்டாத தமிழகத்தின் பழங்குடியினர் கிராமம்

Chinnampathi village reports zero covid – 19 infections Tamil News: 150 பேர் வசிக்கும் பழங்குடியினர் கிராமமான சின்னம்பதியில் கொரோனா தொற்று ஆரம்ப நாட்களிலிருந்தே…

Tamil Nadu news in tamil: fully vaccinated 12% got Covid
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களில் 12% பேருக்கு கொரோனா உறுதி

Fully vaccinated 12% got Covid in tamilnadu Tamil News: முழுமையாக தடுப்பூசி செலுத்தியவர்களில் சுமார் 12% பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக…

Tamil Nadu covid 19 cases Tamil News: Tamil Nadu’s discharge rate nears 94%
சென்னையில் குறைந்து வரும் கொரோனா: குணமடைந்தோர் எண்ணிக்கை 94% அதிகரிப்பு

Tamil Nadu’s discharge rate Tamil News: தமிழகத்தில் தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 1,25,215 ஆக உள்ளது. இது கடந்த வாரத்தை விட…

Tamil News Today : சென்னையில் ரவுடிகளை ஒடுக்க நடவடிக்கை.. 16 ரவுடிகள் பட்டியல் தயார் – போலீஸ் கமிஷனர்

தமிழகத்தில் இதுவரையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது.

News Highlights : கோயில்களில் தமிழில் அர்ச்சனை; ஜூன் 12ல் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் ஆலோசனை

முகக்கவசம், தனி மனித இடைவெளியை கடைபிடிக்காமல் ஒருசிலர் அலட்சியத்துடன் நடந்துகொள்வதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வேதனை தெரிவித்துள்ளார்.

Tamil News Highlights : தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கொரோனா உச்சத்தில் இருந்த சென்னையில், 55 நாள்கள் கழித்து 2000-க்கும் குறைவாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை சரிந்துள்ளது.

Tamil Nadu covid 19 cases Tamil News: Tamil Nadu not ready to open up as Covid numbers shows increased
மேற்கு மாவட்டங்களில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு; தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்த்தப்பட வாய்ப்பு குறைவு தான்

Tamil Nadu not ready to open up as Covid numbers shows increased Tamil News: முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் மருத்து நிபுணர்…

தமிழகத்தில் குறைந்து வரும் தொற்று பாதிப்பு; உயரும் இரட்டிப்பு காலம்

கடந்த வாரத்தில், தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொள்வோரில் 20 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது, சென்னை உள்பட 14 மாவட்டங்களில் தொற்று…

Increase gap between two doses of Covishield to 12-16 weeks
Tamil News Highlights : அடுத்த மாதம் 10 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகள் மத்திய அரசுக்குக்கு வழங்கப்படும் – சீரம் நிறுவனம்

கருணாநிதியின் பிறந்த தினம் ஜூன் 3-ம் தேதி கொண்டாடபட உள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் உள்ளம் நிறைந்த…

Tamil Nadu covid 19 cases Tamil News: Rajiv Gandhi Government General Hospital get more beds as covid cases decline
குறையும் கொரோனா பாதிப்பு; ராஜீவ் காந்தி மருத்துவமனையில் காலியாகும் படுக்கைகள்…

Rajiv Gandhi Government General Hospital get more beds as covid cases decline Tamil News: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில்…

ஓபிஎஸ் பாராட்டுகிறார்… இபிஎஸ் ஏன் திட்டுகிறார்? மா.சுப்பிரமணியன் கேள்வி

Tamilnadu Covid Update : தமிழக அரசின் கொரோனா நடவடிக்கைக்கு அதிமுக முன்னாள் அமை்ச்சர்கள் பாராட்டு தெரிவித்து வருவதாக மருத்தவத்துறை அமைச்சர் கூறியுளளார்.

News Highlights : அமலுக்கு வந்தது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு!

நாளை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு என்பதால், பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக, தமிழகம் முழுவதும் 4,500 பேருந்துகள் இன்று இயக்கப்படுகிறது.

News Highlights : கொரோனா தடுப்பு பணிகள் ; கோவை, சேலம், திருப்பூர் மாவட்டங்களில் முதல்வர் இன்று ஆய்வு!

மாநகரப் பேருந்துகளில் மகளிர்க்கான இலவச பயணம் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது.

News Highlights : தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

சென்னை மாநகர காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில், காலை 10 மணிக்கு மேல் வெளியே செல்ல, இ-பதிவு கட்டாயம் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் கொரானா தொற்று : சிகிச்சை மையங்களாக மாறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்

Covid 19 Tamilnadu : தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றும் பணி நடைபெற்று…

Tamil News Today Live : DRDO தயாரித்த 2டிஜி கொரோனா தடுப்பு மருந்து நாளை முதல் விநியோகம்

இன்று ஞாயிறு என்பதால், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி, வெளியில் சுற்றித் திரிவோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.