tamilnadu weather

Tamilnadu Weather News

Tamil Nadu Weather Report
இந்த 14 மாவட்டங்களில் இன்று மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிரட்டும் வெயில்.. இந்த நேரத்தில் வெளியே வர வேண்டாம்: அரசு முக்கிய அறிவுறுத்தல்

தமிழ்நாட்டில் இந்தாண்டு வெப்ப அலையை எதிர்கொள்ளும் வகையில் சுகாதாரத் துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

வருகின்ற 27, 28-ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

இன்று (பிப்ரவரி 25ஆம் தேதி), தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

உள் மாவட்டங்களில் வெப்பநிலை குறையும்: வானிலை ஆய்வு மையம்

உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.

தமிழகத்தில் வெப்ப நிலை குறையும் வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.

10ம் தேதிவரை கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை மையம் எச்சரிக்கை

அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

8-ம் தேதி வரை மீனவர்களுக்கு எச்சரிக்கை: வானிலை மையம் தகவல்

ஜனவரி 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் தகவல்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூத்ததுடன் காணப்படும்.

9-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

7,8-ம் தேதிகளில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

தென் தமிழக, டெல்டா மாவட்டங்களுக்கு இந்த தேதிகளில் மழை: வானிலை ஆய்வு மையம்

வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

06-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வறண்ட வானிலை- பனி: அடுத்த சில நாட்கள் மழைக்கு வாய்ப்பு இல்லையா?

புத்தாண்டை ஒட்டி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த தேதிகளில் தென் மாவட்டங்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் அறிக்கை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி: புத்தாண்டு தினத்தன்று வானிலை நிலவரம் என்ன?

தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை.

இந்த 10 மாவட்டங்களில் கன மழை: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை.

25, 26-ம் தேதிகளில் எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் தகவல்

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

குமரிக் கடல் பகுதியை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை?

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Tamilnadu Weather Photos