Tiruchirappalli

Tiruchirappalli News

தொடரும் பேருந்து விபத்துகள்… திருச்சி – திண்டுக்கல் சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை

திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில மணிகண்டம் அருகே உள்ள கள்ளிக்குடி புதிய மார்க்கெட் கட்டிடம் அருகே சென்றபோது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து ஒரு பக்கமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

முதல்வர் குறித்து ஆபாச பேச்சு : திருச்சியில் 9 பா.ஜ.க நிர்வாகிகள் சிறையில் அடைப்பு

ஆர்ப்பாட்டத்தில் முதல்வருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், தமிழக முதலவர் மு.க.ஸ்டாலினை தகாத வார்த்தைகளில் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

திருச்சி- தஞ்சை இடையே தாமதமாகும் 2 ரயில்வே சுரங்கப் பாதைகள்: அவதியில் மக்கள்

திருச்சி – தஞ்சை ரயில்வே மார்க்கத்தில் திருவெறும்பூர் ரயில் நிலையத்திற்கு முன்பு உள்ள மஞ்சத்திடல் ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை விரைந்து முடிக்கக் கோரி ரயில்வே அதிகாரிகளிடம் பொதுமக்கள்…

அவசர எண் 100-க்கு அழைத்த பிறகு… விரைந்து செல்வதில் முதல் 10 இடங்கள் பிடித்த மாவட்ட காவல்துறை

100-க்கு தகவல் கிடைத்தபிறகு சம்பவ இடத்திற்கு செல்வதில் அரியலூர் முதலிடத்தில்- 4-ம் இடத்தில் திருச்சி மாவட்ட காவல்துறை; 11-வது இடத்தில் மாநகர காவல்துறை இடம்பிடித்துள்ளது.

தமிழரின் இசைக் கலை மரபுகளை குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும்

வீட்டில் நாம் ஒவ்வொருவரும் தமிழரின் இசைக் கலை மரபுகளை குழந்தைகளுக்கு கற்றுத்தர முன்வர வேண்டும். அதுவே குழந்தைகளுக்கு ஆளுமைப் பண்பை உருவாக்கும் அருமருந்தாகும் என்று கலைக் காவிரி…

ராமஜெயம் கொலை வழக்கு: திருச்சி மருத்துவமனையில் 6 ரவுடிகளுக்கு மருத்துவ பரிசோதனை

ராமஜெயம் கொலை வழக்கில் ரவுடிகளுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் உடற்தகுதி பரிசோதனை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருச்சியில் தடம் புரண்ட ரயில் பெட்டி; மதுரை- சென்னை ரயில்கள் தாமதம்

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே, லோகோ ஷெட்டில் பராமரிப்பு பணி முடிந்து ரயில் நிலையத்திற்கு கொண்டு வந்த ரயில் இன்று (16.11.202) மாலை தடம் புரண்டது.…

கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

பெங்களூருவில் இருந்து காரில் கடத்த முயன்ற ரூ.2லட்சம் மதிப்பிலான குட்காவை மண்ணச்சநல்லூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அ.தி.மு.க முன்னாள் கொறடா மரணம்; இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க ஓ.பி.எஸ் திருச்சி வருகை

அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அரசு கொறடாவும், மாநில விவசாயப் பிரிவு செயலாளருமான மூத்த முன்னோடி துரை. கோவிந்தராஜன் உடல் நலக்குறைவு காரணமாக தஞ்சாவூரில் காலமானார்.…

ராமஜெயம் கொலை வழக்கு : ரவுடிகளுக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுமா?

கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு அதிகாலையில் நடைபயிற்சி சென்ற போது கடத்தப்பட்டு, கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில்…

13 ஆண்டுகளுக்குப் பிறகு… நவ. 6-ல் திருச்சி திமுக செயல் வீரர்கள் கூட்டம்; கே.என்.நேரு-அன்பில் மகேஷ் பங்கேற்பு

திருச்சியில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு, நவம்பர் 6-ம் தேதி திருச்சி திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு-அன்பில் மகேஷ் பங்கேற்க…

தமிழறிஞர் பேராசிரியர் க. நெடுஞ்செழியன் மரணம்; தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் இரங்கல்

தமிழறிஞர் பேராசிரியர் க. நெடுஞ்செழியன் உடல்நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 79.

கோவை சிலிண்டர் வெடிப்பு : திருச்சியில் பல இடங்களில் போலீசார் தீவிர விசாரணை

தடயவியல் நிபுணர்கள், சைபர் கிரைம் போலீசார் என, 25-க்கும் மேற்பட்டோர் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர்.

பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க சிறப்பான வெற்றியை பெறும் – மத்திய கல்வி அமைச்சர் நம்பிக்கை

மத்திய பல்கலைக்கழகத்தின் கிளை திருச்சியில் கொண்டு வருவதற்கு தமிழக அரசு நிலம் கொடுத்தால் அது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்

ராமஜெயம் கொலை வழக்கு: உண்மை கண்டறியும் சோதனை… கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ரவுடிகள்

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்து…

ஆக்சிஜன் வாயு நிரப்பும்போது சிலிண்டர் வெடித்து விபத்து; தீயணைப்பு வீரர் படுகாயம்

திருச்சியில் ஆக்சிஜன் சிலிண்டரில் ஆக்சிஜன் நிரப்பும் பொழுது சிலிண்டர் வெடித்ததால் ஆக்சிஜன் நிரப்பும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் பிரசாந்த் படுகாயம் அடைந்தார்.

கோவை சம்பவம் எதிரொலி: திருச்சியில் அனாதையாக நின்ற 10 கார்கள் பறிமுதல்

கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, திருச்சியில் கேட்பாரற்று சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து 10 கார்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழகம் முழுவதும் பா.ஜ.க ஆர்ப்பாட்டம்: கடலூரில் அண்ணாமலை பங்கேற்பு

திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் தாய்மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுதும் திறனற்ற தி.மு.க. என்ற தலைப்பில் இன்று ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

ஸ்டாலின் 4-ம் தேதி திருச்சி வருகை: வரவேற்பு ஏற்பாடுகள் பற்றி அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனை

முதல்வர் மு க ஸ்டாலின் திருச்சி வருகை குறித்து தெற்கு மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட போக்குவரத்து துணை ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை

திருவண்ணாமலையில் வட்டார போக்குவரத்து அலுவலராக பணியாற்றி வந்த இவர், தற்போது பதவி உயர் பெற்று திருச்சி மாவட்டத்திற்கு டிரான்ஸ்பர் ஆகி வந்துள்ளார்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.