Tirupati News: திருப்பதியில் ‘வைகுண்ட துவாரம்’ எத்தனை நாள்?
Tirupati Tirumala News: இந்த ஆண்டு 10 நாட்கள் வரை வைகுண்ட துவாரம் நிகழ்வை அனுமதிக்க திருப்பதி தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது.
Tirupati Tirumala News: இந்த ஆண்டு 10 நாட்கள் வரை வைகுண்ட துவாரம் நிகழ்வை அனுமதிக்க திருப்பதி தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது.
TTD plans Vaikunda dwaram opening on Vaikunda ekadesi : திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில், வைகுண்ட ஏகாதசி மற்றும் வைகுண்ட துவாதசி நாட்களில் மட்டும் திறக்கப்படும் பரமபத வாசலை, 10 நாட்கள் கூடுதலாக திறக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ceremonial lounge at Tirupati Airportதிருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்க வரும் பக்தர்கள் ஓய்வெடுப்பதற்காக, திருப்பதி விமானநிலையத்தில் பிரமாண்ட ஓய்விடம் அமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆந்திராவின் மச்சிலிபட்டினம் மற்றும் விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு கருடா என்ற பெயரில் ஆந்திர அரசும் பேருந்துகளை அறிமுகம் செய்துள்ளது.
Tirupati laddu may be sold at flat rate : திருப்பதி லட்டு, சுத்தமான நெய்யினால் செய்யப்பட்டு வருகின்றன. ஒரு லட்டு தயாரிக்கவே ரூ.40 செலவு பிடிக்கிறது.
இந்து மதத்தினருக்கு மட்டுமே திருமணம் செய்ய அனுமதி வழங்கப்படும்,
நன்கொடை வழங்குபவர்களுக்கு, 9 டிக்கெட்டுகள் வரை விஜபி தரிசனம்
பக்தர்கள், மாதவரம் பஸ் ஸ்டாண்டு வந்துவிட்டால் அங்கிருந்து திருப்பதி செல்வது சுலபம்.
இந்த வாய்ப்பை மூத்த குடிமக்களும், குழந்தைகளின் பெற்றோர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஏழுமலையானுக்கு வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே நடைபெறும் அபிஷேக சேவையில் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினாா்.