Vaiko

  • Articles
Result: 150- 158 out of 158 IE Articles Found

கதிராமங்கலம் கலவரம்: மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் என வைகோ எச்சரிக்கை

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது, காவல் துறையினர் தடியடி நடத்திய சம்பவத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோ வெளியிட்ட செய்தி அறிக்கையில், கதிராமங்கலம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஆய்வு மேற்கொள்ள குழாய்கள் பதிக்கும் பணிகளை...

Vaiko, MDMK

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய முயற்சிக்க வேண்டும்: வைகோ

உடல் நலன் சீர்கெட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு பேரறிவாளன் தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

Vaiko

இஸ்லாமியப் பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துக்கள்: வைகோ

ஏழை, எளிய மக்களுக்கு ஜக்காத் என்னும் நன்கொடைகளை வாரி வழங்கி, ஈதுப் பெருநாளில் ஈத்துவக்கும் மகிழ்ச்சியில் திளைக்கின்ற இஸ்லாமியப் பெருமக்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: நன்மை தீமைகளைப் பிரித்து அறிந்து, நேர்வழி...

மலேசியாவிற்கு ஆபத்தானவர்கள் பட்டியலில் வைகோ; நாட்டிற்குள் நுழைய மறுப்பு!

இலங்கையில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்தவர்....

உலகத் தமிழர்களின் பார்வையில் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையில் தமிழகம் : வைகோ

ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட இலங்கைத் தீவில்கூட தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி இவ்வாண்டு நடைபெற்றது.

vaiko

52 நாளுக்கு பின் ஜெயிலில் இருந்து வெளியே வருகிறார், வைகோ!

தேச தூரோக வழக்கில் கைதான வைகோவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. வைகோ எழுதிய குற்றம் சாட்டுகிறேன் என்ற நூல் வெளியீட்டு விழா 2009ம் ஆண்டு, சென்னை ராணி சீதை ஹாலில் நடந்தது. புத்தக வெளியீட்டுவிழாவில் வைகோ பேசியது, தேச தூரோகம் என்று அப்போதைய திமுக அரசு வழக்குப் பதிவு...

50 நாட்களுக்கு பின் ஜாமீன்….. வைகோ இன்று எடுத்த ‘திடீர்’ முடிவு!

அப்போது, நீதிபதியிடம், 'நான் ஜாமீனில் செல்ல விரும்பவில்லை' எனக் கூறினார்.....

மரபணு மாற்று கடுகால் ஆண் மலட்டுதன்மை அதிகரிக்கும் : வைகோ ஷாக் அறிக்கை

ஸ்டாமினா என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் தாக்குப் பிடிக்கும் திறன் ஒவ்வொருவருக்கும் முக்கியம்.

பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X