Vijay Sethupathi

  • Articles
Result: 20- 30 out of 136 IE Articles Found
vijay sethupathi, vijay sethupathi birthday wishes, விஜய் சேதுபதி, வைரல் வீடியோ, விஜய் சேதுபதி பிறந்தநாள் வாழ்த்து, ராசுக்குட்டி வைரல் வீடியோ, அஷ்வந்த் அஷோக்குமார், supre deluxe rasukutti ashwanth ashokkumar mimicry, ashwanth ashokkumar mimicry in vijay sethupathi, ashwanth ashokkumar, rasukutti viral video

விஜய்சேதுபதி குரலில் மிமிக்ரி செய்து வாழ்த்து சொன்ன சூப்பர் டீலக்ஸ் ராசுக்குட்டி; வைரல் வீடியோ

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கிய இரண்டாவது படமான சூப்பர் டீலக்ஸ் படத்தில் ராசுக்குட்டியாக நடித்த சிறுவன் அஷ்வந்த் அஷோக்குமார், நடிகர் விஜய் சேதுபதியின் குரலில் மிமிக்ரி செய்து சுவாரசியமான சம்பவம் ஒன்றை கூறி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

vijay, actor vijay, thalapathy64, vijay 64, lokesh kanagaraj, vijay sethupathi, anirudh, first look, december 31, new year celebration, twitter, trending, fans

கொண்டாட தயாரான புள்ளிங்கோ: தளபதி 64 FL-க்காக வெறித்தன வெயிட்டிங்

Thalapathy 64 first look : விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் பர்ஸ்ட் லுக், டிசம்பர் 31ம் தேதி, மாலை 5 மணிக்கு வெளியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தளபதி ரசிகர்கள் உற்சாக துள்ளலில் அதை தேசிய அளவில் டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.

Vijay Sethupathi, Vijay Sethupathi celebrates fans birthday, விஜய் சேதுபதி, Thalapathy 64 shooting, Vijay Thalapathy 64, விஜய், தளபதி 64, Vijay Sethupathi cake cutting and celebrates fans birthday, Vijay Sethupathi Thalapathy 64

ரசிகர்கள்தானே நடிகர்களின் பிறந்த நாளை கொண்டாடுவாங்க… ஆனால், விஜய் சேதுபதியைப் பாருங்க…

பொதுவாக ரசிகர்கள்தான் நடிகர்களின் பிறந்த நாளை கொண்டாடுவார்கள். ஆனால், விஜய் சேதுபதி வித்தியாசமாக படப்பிடிப்புத் தளத்திற்கு தனது பிறந்தநாளைக் கொண்டாட தேடிவந்த ரசிகருக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.

ரீவைண்ட் 2019: ரசிகர்களின் கவனம் ஈர்த்த முத்தான திரைப்படங்கள்!

Impressed films of Kollywood 2019: தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை 2019-ல் 180-க்கும் அதிகமான படங்கள் வெளியாகின. ஆனால், இந்த எண்ணிக்கை 200-ஐ தொடவில்லை.

vijay sethupathi,Sundeep Kishan,Sid Sriram,Regina Cassandra,pariyerum perumal,Dhanush,Aishwarya Rajesh, filmfare awards, 96, awards, kollywood

பிலிம்பேர் விருதுகள் : பரியேறும் பெருமாள், 96 படங்களுக்கு ஜாக்பாட்

Filmfare awards 2019 : பரியேறும் பெருமாள், 96 படங்கள் பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளளன. 96 படத்திற்கு 96 விருதுகளை வழங்கினாலும் தகும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Vijay Sethupathi Kamal Haasan

ரஜினி, விஜய்யை தொடர்ந்து கமலுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி?

Vijay Sethupathi : விஜய் சேதுபதி சம்பந்தப் பட்ட காட்சிகள் பிப்ரவரி 2020-ல் படமாக்கப்பட உள்ளதாம். 

Sanga Thamizhan movie

சங்கத்தமிழன்: விஜய் சேதுபதிக்காக பார்க்கலாம்!

Vijay Sethupathi : "என்னால் எப்போதுமே எனக்குத் தேவையான ஒரு படத்தில் நடிக்க முடியாது” என்று அவர் நகைச்சுவையாக கூறினார்.

sangathamizhan Full Movie Download TamilRockers, sangathamizhan Tamil Movie Download, சங்கத் தமிழன்

Sangathamizhan vs Tamilrockers: விஜய் சேதுபதி மாஸ் ஓ.கே.! வசூல் இவ்வளவுதானா?

sangathamizhan Tamil Movie: நீதிமன்றங்களே தடை விதித்தாலும்கூட, இணையதள முகவரிகளை மாற்றிக்கொண்டு தமிழ் ராக்கர்ஸ் இப்படி புதுப் படங்களை ரிலீஸ் அன்றே வெளியிடுவது வாடிக்கை .

Sanga thamizhan movie, vijay sethupathi

பெரும் போராட்டத்திற்கு பிறகு ரிலீசான ‘சங்கத்தமிழன்’ – ஒரே நாளில் லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்

Vijay Sethupathi's Sanga Thamizhan Leaked in Tamil Rockers : பெரிய போராட்டத்திற்கு பிறகு வெளியான இப்படத்தை இன்றே திருட்டுத்தனமாக இணையதளத்தில் லீக் செய்துள்ளது தமிழ் ராக்கர்ஸ்

Vijay Sethupathi - Sanga Tamizhan firstlook

Sanga Thamizhan Movie Release : சங்கத் தமிழன் நல்ல பொழுது போக்கு படம்!

Sangathamizhan Review : ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் என இரண்டு ஹீரோயின்கள் இதில் நடித்துள்ளனர்.

Advertisement

விடைபெற்ற எஸ்.பி.பி.
X