
பல சமயங்களில் நான் பாடல்கள் பாடிவிட்டு வந்த பிறகு, மற்ற பாடகர்களை அழைத்து அதே பாடல்களை பாடவைத்த நிகழ்வுகள் எல்லாம் அரங்கேறியுள்ளது
பாரதிராஜா, விஜய் யேசுதாஸ், அகில், அம்ரிதா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘படைவீரன்’. தனா என்ற புதுமுகம் இந்தப் படத்தை எழுதி, இயக்கியுள்ளார்.
‘தங்கள் ஜாதி தான் உசத்தி’ எனும் ஆதிக்க ஜாதிக்கும், அவர்களை எதிர்த்து மேலேறத் துடிக்கும் இன்னொரு ஜாதிக்கும் இடையில் நடக்கும் கதைதான் ‘படைவீரன்’.