சியோமி ரெட்மி 5 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் என தகவல்
சியோமி ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் பல்வேறு ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் பம்பர் ஆஃபர்களை வழங்கி வருகின்றன.
சியோமி நிறுவனமானது தனது அடுத்த ஸ்மார்ட்போனான எம்.ஐ மிக்ஸ் 2 (Xiaomi Mi Mix 2) ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது.
ரெட்மி 4 ஸ்மார்ட்போனின் வெளிப்புறத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாலே போன் வெடித்துள்ளதாக சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5A, சீனாவில் ஆகஸ்ட் 21-ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
பெரும்பாலோர் ட்விட்டரில் பதிலளித்துள்ளனர். அதில், பெரும்பாலானோர் எம்.ஐ 6 என்று பதில் அளித்துள்ளனர். மேலும், எம்.ஐ5X ஸ்மார்ட்போன் என்றும் தெரிவித்துள்ளனர்.
சீன நிறுவனமான சியோமி, இந்தியாவின் முன்னணி மொபைல் போன் தாயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் வீடியோ வெளியானது.
எம்.ஐ ஏர் பியூரிஃபையர், எம்.ஐ ரவுட்டர், எம்.ஐ ப்ளூடூத் ஹெட்செட், எம்.ஐ வீ.ஆர் ப்ளே ஆகியவையும் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வருகிறது.
இந்த எம்.ஐ மேக்ஸ் 2 விற்பனைக்கு வரும் போது என்னென்ன ஆஃபர்கள் வழங்கப்படுகிறது? அதோடு எம்.ஐ மேக்ஸ் 2-வின் கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ளுவோம் வாருங்கள்.