பெங்களூரு வீட்டுத் திட்டத்திற்கு பிரதிபலன் பெற்றார் என்ற தனியார் டிவி சேனல் குற்றச்சாட்டுக்கு, கர்நாடக முதல்வரின் பேரன் ‘செயலில் உள்ள கடன்கள்’ என்கிறார்.
நான் வாயற்ற ஜீவன்களையும் கவனித்துக் கொள்கிறேன்! மற்ற முதல்வர்களுக்கு முன்மாதிரியாக நடந்து கொண்டார்.
Belgaum tension between Karnataka - Maharashtra : மகாராஷ்டிரா - கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக இருந்து வரும் பெல்காம் எல்லை பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளதையடுத்து, இருமாநில உறவில் விரிசல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
Amit Shah behind collapse of HDK govt : கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ப்பின் பின்னணியில் அமித் ஷா இருந்ததாக முதல்வர் எடியூரப்பா பேசியதாக உள்ள வீடியோவால், கர்நாடக அரசியலில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Karnataka Cabinet expansion: கூட்டணி அரசாங்கத்தைக் கவிழ்க்க பாஜகவுக்கு உதவிய 17 காங்கிரஸ் - ம.ஜ.த அதிருப்தியாளர்களில் பலரை பி எஸ் எடியூரப்பா சேர்க்க ஆர்வமாக உள்ளார். மேலும். 17 அமைச்சரவை பதவிகளை காலியாக விட்டுவிட்டார்.
B.S. Yediyurappa : என்னதான் காங்கிரஸ்-மஜத கூட்டணியை ஓரங்கட்டினாலும், சட்டசபையில் பெரும்பான்மையை தக்கவைப்பது அவருக்கு பெரிய சவாலாகவே இருக்கும் .
Karnataka crisis : கர்நாடக மாநில முதல்வராக, எடியூரப்பா, இன்று பதவியேற்க உள்ளார். எடியூரப்பா, நான்காவது முறையாக முதல்வர் பதவியை ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் 2017ம் ஆண்டில் இருந்து வருமான வரித்துறையிடம் இருக்கும் இந்த டைரி குறித்து ஏன் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை
காங்கிரஸ் மேலிடத் தலைவர்களின் ஒப்புதலுடன் இந்த ஸ்டிங் ஆபரேஷனை வெற்றிகரமாக நடத்தியவர், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ரிசார்ட்களில் வைத்து பாதுகாத்தவரான டி.கே.சிவகுமார்தான்!
கர்நாடக முதல்வராக வரும் திங்கட்கிழமை பதவியேற்கும் குமாரசாமி