Balaji Ellappan

சமூகத்தின் மீதான அக்கறை மற்றும் இலக்கிய வாசிப்பின் வழியாக ஊடகத்துறைக்கு வந்தேன்… தினமதி, தேவதை இந்து தமிழ், மின்னம்பலம், காவேரி நியூஸ் ஆகியவற்றில் பணிபுரிந்த அனுபவம் உண்டு. கவிதைகள், சிறுகதைகளை இலக்கிய இதழ்களில் எழுதியிருக்கிறேன்.
காசி தமிழ்ச் சங்கமம்: காசியில் பாரதியார் குடும்பத்தினரைச் சந்தித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 96 வயது மருமகன் கே.வி.கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்தார்.

அக்டோபர் மாத சம்பளம் இல்லை… மன உளைச்சலில் பழங்குடியினர் நல பள்ளியின் 150 ஆசிரியர்கள்; கவனம் செலுத்துமா அரசு?

பழங்குடியினர் நலப் பள்ளியில் பணிபுரியும் 150 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு பழங்குடியினர் நலத் துறை அக்டோபர் மாதம் முதல் ஊதியம் அளிக்காததால் மிகுந்த மன…

தமிழறிஞர் பேராசிரியர் க. நெடுஞ்செழியன் மரணம்; தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் இரங்கல்

தமிழறிஞர் பேராசிரியர் க. நெடுஞ்செழியன் உடல்நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 79.

ராமஜெயம் கொலை வழக்கு: உண்மை கண்டறியும் சோதனை… கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ரவுடிகள்

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்து…

மொழிபெயர்ப்பு இலக்கியத்தின் மீது கவனம் ஈர்க்கும் உன்னதம் கருத்தரங்கம்; Translations Talks ரிங்டோன் வெளியீடு

மொழிபெயர்ப்பு இலக்கியத்தின் மீது கவனம் ஏற்படுத்த உன்னதம் இலக்கிய இயக்கம் ‘டிரான்ஸ்லேஷன் டாக்ஸ்’ என்ற ரிங்டோனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரிங்டோனை நீங்கள் விரும்பினால் உங்கள் செல்பேசியில் பதிவிறக்கம்…

இறுக்கமான பிரா அணிந்து தூங்குவது நல்லதா? கெட்டதா?

சிலர் தூங்கும்போதுகூட 24 மணி நேரமும் பிரா அணிந்துகொண்டிருப்பது சௌகரியமாக நன்றாக இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், சிலர் தூங்கும்போது பிரா அணிந்து தூங்க விரும்பமாட்டார்கள்.

ஜே.பி நட்டா சிவகங்கை வருகை: பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா வியாழக்கிழமை சிவகங்கைக்கு வருகை தர உள்ளதாகவும் அதற்காக சிவகங்கையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.