cauveri manickam

“எல்லோருக்கும் உத்வேகமாக இருந்தவர் ஜெயேந்திரர்” – பிரியா பிரகாஷ் வாரியர்

‘எல்லோருக்கும் உத்வேகமாக இருந்தவர் காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி’ என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர்.

பாட்டுப்பாடி ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்திய பிரியா பிரகாஷ் வாரியர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு, ‘கபி அல்விட நா ஹெக்னா’ படத்தில் இருந்து ஒரு பாடலைப் பாடி அஞ்சலி செலுத்தியுள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர்.

சூர்யா படத்தின் டைட்டில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கிவரும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக், மார்ச் 5ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வித்யா பாலன் கேரக்டரில் நடிக்கிறார் ஜோதிகா

வித்யா பாலன் நடித்த ‘துமாரி சுலு’ ஹிந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கில், வித்யா பாலன் நடித்த கேரக்டரில் ஜோதிகா நடிக்க இருக்கிறார்.

சீமானுடன் இணைந்த குஷ்பு

அரசியலில் எதிரும், புதிருமாக இருக்கும் சீமான், குஷ்பு இருவரும் ‘டிராஃபிக் ராமசாமி’ படத்துக்காக இணைந்துள்ளனர்.

விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் நடிப்பில் ‘ஜகஜால கில்லாடி’ படத்தின் ஸ்டில்ஸ்

எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துவரும் படம் ‘ஜகஜால கில்லாடி’. ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தைத் தொடர்ந்து மறுபடியும் இருவரும் இணைந்துள்ளனர்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Exit mobile version