Author: cauveri manickam

rajinikanth vijay sethupathi

ரஜினிக்கு வில்லனா விஜய் சேதுபதி?

ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில், ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

Thala ajith

அஜித்துடன் முதன்முறையாக இணைந்த காமெடி நடிகர்

அஜித் நடிப்பில், சிவா இயக்க இருக்கும் ‘விசுவாசம்’ படத்தில், காமெடி நடிகர் ரோபோ சங்கர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

aramm nayanthara

நயன்தாரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் : மார்ச் 5ஆம் தேதி ரிலீஸ்!

நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மார்ச் 5ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Theatre strike

3ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி : மார்ச் 1ஆம் தேதி முதல் புதுப்படங்கள் ரிலீஸ் கிடையாது…

மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததை அடுத்து, மார்ச் 1ஆம் தேதி முதல் புதுப்படங்கள் ரிலீஸாகாது என்பது உறுதியாகிவிட்டது.

News in Tamil : Latest, Breaking, and Live News Updates

ரஜினியின் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்குவது அரசியல் படமா?

ரஜினியின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கப் போவதாகவும், அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

kamal-hassan

கமல்ஹாசன் கட்சியில் நீங்கள் இணைவது எப்படி? – வீடியோ

மக்கள் நீதி மய்யத்தில் பொதுமக்கள் இணைவது எப்படி என்ற வீடியோவை வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன். www.maiam.com என்ற இணையதளத்தில் பதிவு செய்தால் போதும்.

vijay sethupathi

விஜய் சேதுபதி பங்கேற்ற விஜய் டிவியின் ‘கிங் ஆஃப் டான்ஸ்’ ஃபைனல்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘கிங் ஆஃப் டான்ஸ்’ நிகழ்ச்சியின் ஃபைனலில், விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

Rajinikanth meets Media

ரஜினியை தமிழக முதல்வராக்கத் துடிக்கும் தமிழருவி மணியன்

ரஜினியை தமிழக முதல்வராக முன்னிறுத்தி, கோவையில் வருகிற மே மாதம் பிரமாண்ட மாநாடு ஒன்றை நடத்துகிறார் தமிழருவி மணியன்.

kamal haasan bharathi raja

“செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்” – கமல்ஹாசனுக்கு பாரதிராஜா வாழ்த்து!

‘செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் தான் போதிக்கிறான்’ என கட்சி தொடங்கியுள்ள கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

lakshmi prabhu deva

பிரபுதேவா நடிப்பில் ‘லக்‌ஷ்மி’ படத்தின் டீஸர்

நடனத்தை மையப்படுத்திய இந்தப் படத்தில், டான்ஸ் மாஸ்டருக்கும், அவருடைய ஸ்டூடண்டுக்கும் இடையில் நடக்கும் கதைதான் படம்.

Advertisement
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X