பேய் என்ற ஒற்றை மையத்தைக் கொண்டு எடுக்கப்பட்ட 6 குறும்படங்களை ஒன்றாகத் தொகுத்து வெளியிடப்படும் படம்தான் ‘6 அத்தியாயம்’.
‘அவளும் நானும்’ சீரியல் என்ற புதிய சீரியல், பிப்ரவரி 26ஆம் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.
கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. பாண்டிராஜ் இயக்கிவரும் இந்தப் படத்தை, ‘2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.
சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கிவரும் படத்துக்காக, அம்பாசமுத்திரம் போல பிரமாண்ட செட் சென்னையில் அமைக்கப்பட்டு வருகிறது.
அரசியலில் ஈடுபட எப்போது முடிவெடுத்தேன் என்பதை, தான் எழுதிவரும் ‘என்னுள் மையம் கொண்ட புயல்’ தொடரில் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.
கார்த்தி நடித்துவரும் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில், மாதம் ஒன்றரை லட்ச ரூபாய் சம்பாதிக்கும் விவசாயி வேடத்தில் நடித்துள்ளார்.
தான் நடித்துவரும் ‘சூப்பர் 30’ படத்தின் ஷூட்டிங்கிற்காக, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் தெருக்களில் அப்பளம் விற்பவர் போல் நடித்துள்ளார் ஹ்ரித்திக் ரோஷன்.
விஜய் சேதுபதி நடித்த ‘விக்ரம் வேதா’ படத்தைத் தயாரித்த சஷிகாந்த், தற்போது தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தைத் தயாரிக்கிறார்.
பெண்களை மையப்படுத்திய இந்தப் படத்தில் ஜெயப்பிரதா, ரேவதி, ரேகா, அனுஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். நாசர், பார்த்திபன் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
விக்னேஷ் கார்த்திக் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘ஏண்டா தலையில எண்ண வெக்கல’. இந்தப் படத்தில் அஸார் ஹீரோவாக நடித்துள்ளார்.
சாக்லேட் சாப்பிடும் வயதில் சமையல் வீடியோ போடுறான்… இணையத்தை கலக்கும் 3 வயது செஃப்
ராகுல்காந்தி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் : பாஜக தலைவர் எல்.முருகன்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
ஆட்டம் கொஞ்சம் ஓவர்… கண்மணி சீரியல் நடிகைக்கு ரசிகர்கள் ரியாக்ஷன்