Author: cauveri manickam

No tamil film will release after march 27

தமிழக அரசின் கேளிக்கை வரி 8 சதவீதமாக குறைப்பு… மீண்டும் உயர்கிறது டிக்கெட் விலை

தமிழக அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், 10 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக கேளிக்கை வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால், டிக்கெட் விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

mersal, vijay, title issue, mersalayitten

‘மெர்சல்’ தலைப்பு விவகாரம் : மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்

‘மெர்சலாயிட்டேன்’ என்ற தலைப்பும், ‘மெர்சல்’ என்ற தலைப்பும் ஒரே மாதிரியாக இருப்பதாகக் கூறி வழக்கு தொடர்ந்திருந்தார் ராஜேந்திரன்.

mersal, vijay, samantha, animal welfare board

‘மெர்சல்’ படத்துக்கு அடுத்த சிக்கல்… ‘புஸ்’வாணமாகும் தீபாவளி ரிலீஸ்?

விலங்குகள் நல வாரியத்தில் இருந்து அனுமதி பெறுவதில் ‘மெர்சல்’ படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், தீபாவளி ரிலீஸ் மீதான சந்தேகம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

vishal, parking charge, online booking charge, tamil cinema

விஷால் பிறப்பித்த 6 கட்டளைகள் : தியேட்டர் அதிபர்களுக்கு நெருக்கடி, ரசிகர்களுக்கு குஷி

விஷால் பிறப்பித்த 6 கட்டளைகளால், தியேட்டர் அதிபர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. ‘எம்.ஆர்.பி. விலையில்தான் இனி தியேட்டர்களில் ஸ்னாக்ஸ் விற்கவேண்டும்’

rio raj, shruthi ravi, saravanan meenatchi, vijay tv, diwali gift

“உடையாத செல்போன் வாங்கிக் கொடுக்கணும்” – ரியோவின் தலை தீபாவளி கிப்ஃட்

சின்னத்திரையில் கலக்கிக் கொண்டிருக்கும் ரியோ, தலை தீபாவளி கிஃப்ட்டாகத் தன் மனைவி ஸ்ருதிக்கு உடையாத செல்போன் வாங்கிக் கொடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்.

Advertisement
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X