Author:Harinee

சென்னையில் மழை நீடிக்குமா?

சென்னையில் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை சில பகுதிகளில் ஏற்பட வாய்ப்புள்ளது .

December 1 முதல் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் (FASTag) கட்டாயம் !!

நாடு முழுவதும் உள்ள சுங்க சாவடிகளில் இனி நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டியதில்லை . டிசம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்படுகிறது .

பெடஸ்டிரியன் ப்ளாசா எப்படி இருக்கு? சென்னைவாசிகளின் கருத்து?

ஸ்மார்ட் சிட்டி உருவாக்கத்தின் ஒரு நடவடிக்கையாக சென்னையில் பெடஸ்டிரியன் பிளாசா கொண்டு வரப்பட்டிருக்கிறது இதற்கு சிலர் வரவேற்பு தந்துள்ளனர். சிலருக்கு இந்த திட்டம் கொஞ்சம் பிடிக்கவில்லை. இதுகுறித்து நாங்கள் பொதுமக்களிடம் கேட்டபோது வணிகர் வளாகத்திற்கு...

தனி ஒருத்தி… தென்னிந்தியாவின் முதல் தீயணைப்பு துறை வீராங்கனை ரெம்யா

தென்னிந்தியாவின் முதல் தீயணைப்புத் துறை வீராங்கனையாக தேர்வாகியுள்ளார் கேரளத்தை சேர்ந்த ரெம்யா ஸ்ரீகாந்தன். இந்தியாவின் மூன்றாவது தீயணைப்புத்துறை வீராங்கனையாக தேர்வாகியிருக்கும் ரெம்யா தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி படிப்பினை கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் முடித்தார்....

TN அரசு மருத்துவர்கள் 7வது நாள் வேலை நிறுத்தம் ..

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் 7வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்து போராடிவருகிறார்கள் .

தலைநகரை வெளுத்து வாங்கும் பருவமழை… பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை தமிழ்நாடு மற்றும் புதுவையின் சில பகுதிகளில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .

டபுள் ஆக்ஷன் ரோலில் விஜய் மெர்லவுடும் நான்காவது படம் பிகில்!

பிகில், விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் நான்காவது படமாகும். மெர்சலில் தந்தை – மகன் கதாப்பாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றது. அதே போன்று பிகிலிலும் அப்பா – மகன் வேடத்தில் நடித்துள்ள...

விஜயின் தீபாவளி வெளியீடுகள் வெற்றிபெற்றதா? ‘பிகில்’ வெற்றி பெறுமா?

இந்த தீபாவளி விஜயின் ‘பிகில்’ வெளியாகிறது . 2011 முதல் இது விஜயின் 6வது தீபாவளி release. விஜயின் மற்ற தீபாவளி வெளியீடுகளைப் போலவே, பிகிலும் ‘பில்லியன் கிளப்பில்’ சேருமா?

‘பிகில்’ படத்தின் மீது வழக்கு!!

விஜய் நடித்து அட்லீ இயக்கும ‘பிகில்’ வெளியீடு இடையூறுகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. ரூ .180 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் இப்படம், அக்டோபர் 25 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.மனுதாரர் K.P செல்வா, ‘பிகில்’...

பிரிட்டிஷ் இந்தியாவின் பிரபல குழந்தை நட்சத்திரம் மரணம்…

சுதந்திரத்தின் தேவையை அனைவருக்கும் உணர்த்தும் விதமாக அமைந்திருந்தது அவருடைய இரண்டாவது படம். 22 வாரங்கள் வெற்றிகரமாக ஓடிய பின்பு இந்த படம் பிரிட்டிஷாரால் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement

விடைபெற்ற எஸ்.பி.பி.
X