வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் துவங்க இருப்பதாக அறிவித்துள்ளது சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம். சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அக்டோபர் 27ம் தேதி தீபாவளி பண்டிகை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை மற்றும் இதர நகரங்களில் இருந்து சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கான கட்டணத்தை மிகவும் உயர்த்தி அறிவித்துள்ளனர் தனியார்...
மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பைக் கருத்தில் கொண்டு, அக்டோபர் 11 முதல் இரண்டு நாட்களுக்கு ECR, OMR மற்றும் GST சாலையை ஓரளவு மூட...
இந்த வார இறுதியில் பல்லவர்களின் முந்தைய தலைநகராக இருந்த மாமல்லபுரம் வருகை தருகிறார் சீன அதிபர் ஜிங்பிங். அவரின் வருகையை ஒட்டி மாமல்லபுரம் பாதுகாப்பு வளையத்திற்கு கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இரு நாட்டின் பண்டைய...
சென்னையில் கோடை காலத்தில் நிலவி வந்த கடும் வறட்சியை சரி செய்ய வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. தென்மேற்கு பருவமழை காலத்தில் சென்னை கணிசமான மழையை பெற்றதால்...
சென்னையில் 350க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு நோய் தொற்று பரவியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. முறையாக குப்பையை நீக்காமல் இருப்பது, நீர் தேங்குவது போன்றவற்றால் உருவாகும் கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் நோய் பரவுகிறது. இந்த நோய் அதிகம்...
ஒவ்வொரு துளி நீரும் மிக முக்கியம். தண்ணீரை சிக்கனமாக செலவு செய்வோம்.
கூட்ட நெரிசல், பேருந்து இல்லாமல் போவது போன்ற சிரமங்களை தவிர்க்க சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பக்கங்களுக்கு செல்ல தமிழக அரசு தீபாவளி சிறப்பு பேருந்து வசதிகளை செய்துள்ளது. தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும்...
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், திமுக தலைவர் முக ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 7 பேர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில்...
சர்ஜி பின் மற்றும் லாரி பேஜால் கண்டுபிடிக்கப்பட்ட கூகுள் தேடுபொறியின் வயது இன்றோடு 21 ஆகும்… ஊருக்கே பிறந்த நாள் கொண்டாடும் கூகுளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்….
தடுப்பூசி பாதுகாப்பானது, யாருக்கும் பக்கவிளைவுகள் இல்லை – அமைச்சர் விஜயகுமார்
ஒரே கோலத்தில் இரட்டை இலையும் தாமரையும்: கூட்டணியை கோர்த்து விட்டது யாருன்னு பாருங்க!
பள்ளிக்கல்வி இலவச உபகரண பொருட்கள்: மறு ஆய்வு செய்ய உயர்மட்டக்குழு அமைப்பு
பட்டா கடத்தியுடன் பிறந்த நாள் கொண்டாடிய சர்ச்சை : வருத்தம் தெரிவித்த விஜய்சேதுபதி