Janani Nagarajan

14 Articles published by Janani Nagarajan
தமிழக கட்சிகளில் முதன்முறையாக – பார்வையற்றவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்

தகுதி மூலம் ஒரு வழக்கறிஞராக இருக்கும் பி.எஸ். பாரதி அண்ணா, தனது 19 வயதில் இந்திய மாணவர் கூட்டமைப்பு மூலம் கட்சியில் நுழைந்தார்.

12 வயது இயக்குனரின் அடுத்த படைப்பு – “திருமதி செல்வி” பர்ஸ்ட் லுக் போஸ்டர்

ஆஷிக் ஜினு, 12 வயது, இந்தியாவின் இளைய குறும்பட இயக்குனருக்கான URF தேசிய சாதனையைப் பெற்றுள்ளார்.

மெட்ராஸ்ல சுத்தி இருப்பீங்க… இந்த இடங்களை பார்த்தீர்களா?

இந்த நகரத்தில் பல்வேறு வரலாற்று நினைவுச்சின்னங்கள், கோட்டைகள் மற்றும் கோவில்கள் உள்ளன. சென்னையின் இந்த புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்துகொண்டு, அவற்றின் தோற்றக் கதையைத்…

மோடி தொடங்கி வைக்கும் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள்: மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.4000 கோடி

பிரதமர் காணொளி வாயிலாக கலந்துகொள்ளும் நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இந்த நிகழ்ச்சிக்காக சென்னை வரவுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தர்ணா, உண்ணாவிரதம்… தமிழக அரசு மருத்துவர்கள் போராட்ட அறிவிப்பு

கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம், அரசாணை-354ன் படி ஊதியம் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை தமிழ அரசு நிறைவேற்றுமாறு அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு கோரிக்கையளித்துள்ளனர்.

சென்னையின் அடுத்த சதுக்கம் சென்ட்ரலில்!

பெரியோர்களுக்கு குழந்தைகளுக்கும் ஓய்வெடுக்கும் இடமாகவும் விளையாடும் இடமாகவும் அமையவிருக்கும் இந்த சென்ட்ரல் சதுக்கம் 400 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது.

பள்ளிக்கரணை சுற்றுச் சூழல் பூங்கா – பறவைகளுக்கான அடுத்த வேடந்தாங்கல்

பசுமைக்காக நடைபாதையின் இருபுறங்களிலும் நிலத்திற்கேற்ப, மகிழம், அரசு, பூவரசு, நாவல், கொடுக்காப்புளி, நீர் மருது, மகாகனி, வேம்பு ஆகிய வகைகள் உட்பட 5,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

புத்தாண்டு பரிசு: மெரினா கடல் அலைகளை மாற்றுத் திறனாளிகள் தரிசிக்க ஏற்பாடு

மெரினா கடற்கரைக்கு வந்தவுடன், கடலை பார்க்க மற்றும் உணர விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்காக சென்னை மாநகராட்சி சார்பில் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் அழைத்து செல்வர்.…

தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர் சுரங்கபாதையில் கசியும் மழைநீர் – அவதியில் பயணிகள்

வழுக்கும் படிக்கட்டால் மழை காலத்தில் பயணிகளுக்கும், மூத்த குடிமக்களுக்கும் இது ஆபத்தான இடமாக மாறிவிடுகிறது.

மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களின் அடாவடியை அரசாங்கம் கட்டுப்படுத்தவேண்டும் – ஆவேசத்தில் மாதர் சங்கம்

பொதுமுடக்க காலத்திற்கு முன்பு, மாதம் ஐயாயிரம் சம்பாதிக்கும் குடும்பங்கள் 20% ஆகா இருந்தது, ஆனால் கொரோனா காலத்தில் 42% உயர்ந்துவிட்டது.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Best of Express