Janani Nagarajan

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் டிஜிட்டல் இணையதளத்தில் பணியாற்றுகிறேன். சிறப்பு செய்திகள், லைப்டைல்ஸ், இலக்கியம், வணிகம், கல்வி- வேலைவாய்ப்பு சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன்.
பால் புதுமையர் இலக்கியங்களை கொண்டு சேர்க்கும் முயற்சி: சென்னை புத்தக கண்காட்சி ரவுண்ட் அப்

“45 வருடங்களாக இதுவரை நடந்த புத்தகக் கண்காட்சியில் மூன்றாம் பாலினத்தவர்களின் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தாலும், அவர்களுக்காக அரங்கு பிரத்யேகமாக அமைக்கப்படவில்லை” – ஆசிரியர் நேகா

‘தி டீச்சர்’ திரை விமர்சனம்: தெளிவில்லாத சமூக கருத்து ஆபத்தானது

2022இன் இறுதி மாதத்தில் வெளிவந்துள்ள இந்த படம், விவேக் இயக்கத்தில், அமலா பால், ஹக்கீம் ஷா, மஞ்சு பிள்ளை ஆகியோரின் நடிப்பில் வெளியானது.

பி.எஃப் 7 முன் எச்சரிக்கை: சென்னை விமான நிலையத்தில் பயணிகளை பரிசோதிக்க உத்தரவு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சென்னை விமான நிலையத்தில் சர்வதேச பயணிகளுக்கு கடும் சோதனை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்திய உதயநிதி: குவிந்த தொண்டர்கள்

அமைச்சர் பதவியேற்புக்கு பிறகு, அறிஞர் அண்ணா மற்றும் கலைஞரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய உதயநிதி ஸ்டாலின்.

திராவிட இயக்கத்தின் 5-ம் தலைமுறை தலைவர் உதயநிதி; கலைஞர் நினைவிடத்தில் தொண்டர்கள் உற்சாகம்

உதயநிதி ஸ்டாலினின் சிந்தனை அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு உழைத்த கலைஞர் சிந்தனையைப் போல் உள்ளது. இளைஞர்கள் தி.மு.க.,வில் ஆர்வமுடன் சேர அவர் தான் காரணம்; கலைஞர் நினைவிடத்தில்…

மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி: மழை வாய்ப்பு எப்படி?

இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: வானிலை மையம் தகவல்

மாலை வலுப்பெற்றிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திர கடற்பகுதியை நெருங்கும்.

நவ.30- ல் சென்னையில் மவுனப் போராட்டம்: அரசு மருத்துவர்கள் அறிவிப்பு

வருகின்ற நவம்பர் 30ஆம் தேதி, அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுவின் சார்பில் சென்னையில் மௌனப் போராட்டம் நடத்தவுள்ளனர்.

வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு: ‘பிளேக்சிபீஸ்’ என்றால் என்ன?

நிறுவனத்தில் பங்கேற்க நினைக்கும் பெண்கள், தங்களது அலைபேசியில் (Google Playstore அல்லது istore) மூலம் பதிவிறக்க செய்து, தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Best of Express