manik prabhu

மாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி: டிடிவி தினகரன் நேரில் வழங்கினார்

அரசியல் ஆதாயத்துக்காக அனிதாவின் குடும்பத்தினரை சந்திக்கவில்லை. எங்கள் வீட்டு பெண்ணுக்கு நடந்த நிகழ்வாகவே இதை பார்க்கிறோம் என டிடிவி தினகரன் தெரிவித்தார்

தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படும்: டிடிவி தினகரன் நம்பிக்கை

இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படும் என டிடிவி தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

புதிய ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு: நடுநிலை வகிப்பார் என நம்பிக்கை

பன்வாரிலால் புரோஹித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அவர் நடுநிலை வகிப்பார் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்

இந்தியன் எக்ஸ்பிரஸ் மலையாளம் அப்ளிகேஷன் ieMalayalam தொடக்கம்: பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்

நடுநிலை தன்மை மாறாமல், குரலற்றவர்களுக்கு குரலாக, அச்சமின்றி அதிகாரத்திடம் உண்மையை பேசுவோம் எனவும் ஆனந்த் கோயன்கா உறுதியளித்தார்

டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்: தற்கொலைக்கு முயன்றவர்கள் கைது

டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், தற்கொலை முயன்றதால் கைது செய்யப்பட்டனர்

கும்பக்கரை அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 2 அல்லது 3 நாட்களில் நீங்கும்

கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை இரண்டு அல்லது மூன்று நாட்களில் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: வைகோ கடும் கண்டனம்

செய்தி அனுப்பிய பத்திரிக்கை, ஊடகப் பணியாளர்களை குறி வைத்து வழக்குப்பதிவு செய்வது பத்திரிக்கை, ஊடகத்துறையின் குரல் வளையை நெறிக்கும் செயலாகும்

அடுக்கு மொழியில் டி.ராஜேந்தர் திட்டியதால் மேடையில் கண்ணீர் விட்ட தன்ஷிகா: வீடியோ இணைப்பு

ஹன்சிகாவை பத்தியே கவலை படாதவன் நான் தன்ஷிகாவை பத்தியா கவலை பட போறேன் என நடிகை தன்ஷிகாவை சரமாரியாக நடிகர் டி.ராஜேந்தர் விளாசினார்

மும்பை ரயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலி

மழை நின்றதும் அவசர அவசரமாக ரயில் நிலைய நடைபாதை மேம்பாலத்தில் முண்டியடித்துக் கொண்டு மக்கள் வெளியேறிய போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Exit mobile version