Author:Nandhini

கல்லூரிக்கே செல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிபார்க்க வைத்த 11 பிரபலங்கள்

பல உதாரங்கள் உள்ளன. அப்படி, பட்டப்படிப்பை முடிக்காமல், இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த சில பிரபலங்கள் இதோ:

chennai rains,chennai high court, tamilnadu government, local body elections,

உள்ளாட்சி பிரதிநிதிகளே இல்லை; மக்கள் யாரிடம் மழை, வெள்ள பாதிப்புகளை கூறுவார்கள்?

ஒரு ஆண்டாக உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லை. அதனாலும், சென்னை உட்பட தமிழகத்தில் மழை பாதிப்புகளை களைய அதிகாரிகளையே நம்பியிருக்க வேண்டியுள்ளது.

chennai rains, rain issues, chennai floods,tamilnadu government,

சாதாரண மழைக்கே மூழ்கும் வியாசர்பாடி; இந்த மழைக்கும் தப்பவில்லை

சாதாரண மழைக்கே மிகவும் மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாகும் பகுதிகளில் வியாசர்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் அடக்கம்.

chennai rains, rain issues, chennai floods,tamilnadu government

மழை தொடர்பான புகார்கள்: உங்கள் ஏரியாவுக்கான அதிகாரிகளை தொடர்புகொண்டு தெரிவியுங்கள்

கண்காணிக்க 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 24 மணிநேர கட்டுப்பாட்டு அறைகளின் தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Chennai rains, DMK Party, Kalaignar karunanidhi, MK stalin, tamilnadu government,

திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் புகுந்த வெள்ள நீர்

கடந்த மூன்று நாட்களாக சென்னையில் விடாது மழை பெய்துவரும் நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரத்து இல்லத்தில் மழை நீர் புகுந்தது.

வீடியோ: தெருவை சுத்தம் செய்யும் பூடுல் நாய்க்குட்டி

தென்மேற்கு சீனாவில், பூடுல் எனப்படும் அடர்த்தியான முடிகொண்ட செல்ல நாய்க்குட்டி குப்பைகளை பொறுக்கி குப்பைத்தொட்டியில் போடுவதற்கு பழக்கப்படுத்தப்பட்டுள்ளது.

food, chips packet, snacks, child

சிப்ஸ் பாக்கெட்டுக்குள் இருந்த ரப்பர் பொம்மையை விழுங்கிய 4 வயது சிறுவன் பரிதாப மரணம்

ஆந்திர மாநிலத்தில் திண்பண்ட பாக்கெட்டில் இருந்த ரப்பர் பொம்மையை, உணவுப்பொருள் என தவறாக நினைத்து விழுங்கிய 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

apple iphone x, iphone 8 , iphone 8 plus

வீடியோ: ஆப்பிள் ஐஃபோன் எக்ஸ்: டிஸ்பிளே, டிசைன் இன்னும் மற்ற சிறப்பம்சங்கள் குறித்து தெரிஞ்சுக்கோங்க

வால்யூம் பட்டன்கள் எங்கு இருக்குமோ, அதே இடத்தில்தான் ஐஃபோன் எக்ஸிலும் அவை அமைந்திருக்கும். ஃபோனின் அடியில் ஸ்பீக்கர் க்ரில் அமைந்திருக்கும்.

khichdi, national food,minister Harsimrat Kaur Badal, chef sanjeev kapoor

தேசிய உணவான கிச்சடி: “பிடிக்கலன்னு சொன்னா ஆன்டி இந்தியன்னு சொல்லுவாங்களோ?”

அதை முன்னிட்டு, டெல்லியில் நான்காம் தேதி 800 கிலோ எடைகொண்ட கிச்சடி இந்தியாவின் புகழ்பெற்ற உணவு கலை நிபுணர்களால் சமைக்கப்பட உள்ளது.

, bihar, choti kumari,education, tribes, education,

தலித் குழந்தைகளின் கல்விக்காக பாடுபட்ட 20 வயது பெண்: சர்வதேச விருது வழங்கி அங்கீகாரம்

பீகார் மாநிலத்தில் பின்தங்கிய சமுதாய குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுப்பதற்காக, 20 வயதான சோத்தி குமாரி என்ற பெண்ணுக்கு சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement

இதைப் பாருங்க!
X