Author:Nandhini

whatsapp, facebook, whatsapp new feature

வாட்ஸ் ஆப்பில் யாருக்காவது தவறான மெசேஜ் அனுப்பிட்டீங்களா? இனி கவலை வேண்டாம்

. இதில், ‘delete for everyone' ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால், அந்த மெசேஜ் யாருக்கு அனுப்பப்பட்டதோ, அவர்களுடைய செல்ஃபோனிலிருந்து அழிந்துவிடும்.

forecasting, pradeep john, tamilnadu weatherman, northeast monsoon

“சென்னையில் இன்று மழை உண்டு; பயப்படாதீங்க, இதுவரை வெள்ள அபாயம் ஏதும் இல்லை”: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு

ஆனால், வெள்ளம் குறித்த அபாயம் தற்போது வரை ஏதும் இல்லை எனவும், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

nokia 2 smartphone, nokia 3 smartphone, nokia company,

நோக்கியா 2 ஸ்மார்ட்ஃபோன் சிறப்பம்சங்களை வெளியிட்ட அன்டுடு இணையத்தளம்

எச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நோக்கியா 2 ஸ்மார்ட்ஃபோனின் சிறப்பம்சங்கள் அன்டுடு இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.

சென்னை வானிலை மையம், மழை

”இன்றைய மழை சும்மா ட்ரெய்லர்தான்: இந்த வாரம் முழுதும் பல அதிரடி திருப்பங்கள் காத்திட்டிருக்கு”: வெதர்மேன் ரிப்போர்ட்

இன்று (திங்கள் கிழமை) பெய்திருக்கும் மழையைவிட, இந்த வாரம் முழுதும் அதிகமான மழைபெய்யும் என, தமிழ்நாடு வெதர்மேன் தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

jammu-kashmir, disharmony, secularism,

வைரல் புகைப்படம்: காஷ்மீரில் 5 மதத்தினர் சேர்ந்து ஒலித்த தேவாலய மணியோசை

அங்குள்ள கிறிஸ்துவ தேவாலயத்தின் மணியை இந்து, கிறிஸ்துவம், முஸ்லிம் உள்ளிட்ட 5 மதத்தவர்கள் சேர்ந்து ஒலித்து இசையெழுப்பினர்.

uttarpradesh, pregnant woman,

மதுபானங்களை வயிற்றில் மறைத்து வைத்ததாக சந்தேகம்: போலீசார் தாக்கியதில் கர்ப்பிணி பெண் மரணம்

உத்தரபிரதேச மாநிலத்தில் போலி மதுபான தேடுதல் வேட்டையின்போது, கர்ப்பிணி பெண்ணை, காவல் துறையினர் தாக்கியதால் அப்பெண் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

spy camera, security

ஜாக்கிரதையாக இருங்கள்: உடை மாற்றும் இடங்களில் உள்ள இந்த கொக்கிகள், ஸ்பை கேமராவாக இருக்கலாம்

ஆங்கர்கள்போன்று தோற்றமளிக்கும் கொக்கிகளில், கேமரா மறைத்து வைக்கப்பட்டிருக்கும் சாதனம் ஒன்று, மார்க்கெட்டுகளில் மிக எளிதில் கிடைக்கிறது

madhya pradesh, woman, leopard

சிறுத்தையுடன் அரை மணிநேரம் போராடி குழந்தையை மீட்ட துணிவுமிக்க பெண்

சிறுத்தையிடம் சிக்கிய பெண் ஒருவர், தன்னையும், தன் குழந்தையையும், அச்சிறுத்தையிடம் சுமார் அரை மணிநேரம் போராடி உயிர்பிழைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

professor jayaraman, kathiramangalam protest, methane project, river linking project ,

”நதிநீர் இணைப்புக்கு எதிராக புத்தகம் எழுதுவது இறையாண்மைக்கு எதிரானதா?”: பேரா.ஜெயராமன் மீதான வழக்குக்கு கண்டனம்

போராடிவரும் பேராசிரியர் ஜெயராமன், இந்திய இறையாண்மைக்கு எதிராக புத்தகம் வெளியிட்டதாக, மயிலாடுதுறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

bizarre foods, travel, wanderlust

விநோத உணவுகள்: உங்க வாழ்க்கையில் ஒருமுறை கூட இந்த உணவுகளை சாப்பிட மாட்டீங்க

மக்களுக்கு பிடித்தமான, கலாச்சார ரீதியில் சிறந்த உணவாக இருக்கும். அப்படி, பயணிகளுக்கு கொஞ்சம் பயத்தை ஏற்படுத்தக்கூடிய உணவு வகைகள்

Advertisement
Advertisement

விடைபெற்ற எஸ்.பி.பி.
X