Author:Nandhini

”பேச்சுவார்த்தைக்குப் பின் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு”: அபிராமி ராமநாதன்

திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியை ரத்து செய்ய முடியாது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் தெரிவித்த நிலையில், மாலையில் மீண்டும் பேச்சுவார்த்தை

“காவல் துறையின் அநீதியான அடக்குமுறைகளால் கிளர்ச்சியை ஒடுக்க முடியாது”: வைகோ

"அடக்குமுறைச் சட்டங்கள், காவல்துறையின் அநீதியான அடக்குமுறைகள், சிறைச்சாலைகளில் அடைத்தல் போன்றவற்றால் கிளர்ச்சியை ஒடுக்க முடியாது"

”பாவனா கடத்தல் வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர்”: கேரள முதலமைச்சர்

இச்சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவரை பிடிக்கும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்தார்

திருமண நிதியுதவி கிடைக்காததால் அம்பேத்கர் சிலை முன்பு திருமணம் செய்த தலித் ஜோடி

அம்பேத்கரின் சிலை முன் புத்தரின் புகைப்படமும் வைக்கப்பட்டிருந்தது. இருவரும் சிலை முன்பாக மாலை மாற்றிக்கொண்டனர். அதுமட்டுமல்லாமல், அம்பேத்கர் சிலையை ஜோடிகள் இருவரும் 7 முறை வலம் வந்தனர்.

”தமிழக அரசின் ஒப்புதலின்றி மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது”: முதலமைச்சர் கடிதம்

மேகதாதுவில் அணைகட்ட எவ்வித ஒப்புதலும் வழங்க வேண்டாம் என வனம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்

”இந்து-முஸ்லிம் ஒன்றாக தங்கக் கூடாது”: தம்பதியருக்கு அறை மறுத்த உணவகம்

”இருவரும் வெவ்வேறு மதத்தவராக இருப்பதால், ஏதேனும் சொந்த பிரச்சனை காரணமாக அறைக்கு வந்து அவர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற சந்தேகம் வந்தது.”

102 வயது மருத்துவர், ரூ.30 மட்டுமே கட்டணம்: இறக்கும் வரை மருத்துவம் பார்க்க ஆசை

“பணிபுரிந்துக் கொண்டிருக்கும்போதே இறக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன், இறக்கும் வரை மருத்துவம் பார்க்க ஆசை”, மருத்துவர் பால்வண்ட் காட்பாண்டே

”மோடியின் இஸ்ரேல் பயணம் பாலஸ்தீன உறவை பாதிக்கக் கூடாது”: சசிதரூர்

“மோடியின் இஸ்ரேல் பயணத்தால் இருநாட்டு உறவும் முழு முதிர்ச்சியை அடைந்தாலும், இந்த பயணம் பாலஸ்தீனம் மீதான இந்தியாவின் உறவில் பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது”

7 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது: விவாகரத்து பெற்றார் சௌந்தர்யா ரஜினிகாந்த்

தற்போது அவர்களுடைய 4 வயது குழந்தை சௌந்தர்யாவின் அரவணைப்பில் உள்ளது. குழந்தை மீதான இருவரின் உரிமை குறித்து தகவல் வெளியாகவில்லை.

உடல் முழுவதும் மச்சங்கள்: ’அரக்கி’ பட்டம் முதல் ‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டி வரை

பள்ளிப்பருவத்தில் சக மாணவிகளால் ‘அரக்கி’ எனக்கூட அழைக்கப்பட்டிருக்கிறார். இதனாலேயே, மற்றர்களிடமிருந்து விலகி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார் எவிடா டெல்மாண்டோ.

Advertisement
Advertisement

இதைப் பாருங்க!
X