Author: Nithya Pandian

Human animal conflicts in Nilgiris

அறிந்த யானைகளும்; அறியப்படாத மனித இழப்புகளும்… மோதல்களுக்கு காரணம் என்ன?

வாழ்விடங்கள் துண்டாடப்பட்டன. உணவு பற்றாக்குறை நிலவுகிறது. செல்லும் வழி தெரியாமல் சிதறி போயுள்ளது யானைக் கூட்டம்.

48-day retreat for temple elephants kicks off near Mettupalayam

26 யானைகள்… 48 நாட்கள்… களைகட்டிய முகாம்

கொரோனா நோய்த்தொற்று காலம் என்பதால் குறைவிலான எண்ணிக்கையில் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்

Padma Shri Rangammal shares her advice to the younger generation

பத்மஸ்ரீ ரங்கம்மாள்: 105 வயது இயற்கை விவசாயியின் வெற்றிக் கதை

இன்றும் கூட காலை நான்கு மணிக்கு எழுந்து தன்னுடைய வாழை தோட்டத்திற்கு சென்று வீடு திரும்புகிறார் இந்த 105 வயது இளம்பெண்

Ecologist Godwin Vasanth Bosco grows native shola trees and grass hill shrubs in Ooty

நீலகிரிக்கே உரித்தான தாவரங்களை வளர்க்கும் ஆராய்ச்சியாளர் காட்வின் வசந்த்!

முயற்சிகள் எவ்வளவு தான் முழு மனதோடு மேற்கொள்ளப்பட்டாலும் கூட, அடுத்த தலைமுறையினருக்கு இது குறித்து துளியும் கூட அக்கறை இல்லை என்பது வேதனை அளிக்கிறது

Elephants death in Tamil Nadu for last 6 years

ரிவால்டோவை முகாமிற்கு அழைத்து வருவதில் சிக்கல்! 8 கி.மீ நடைபயணத்திற்கு பிறகு காட்டுக்குள் ஓட்டம்!

தும்பிக்கையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக முறையாக உணவினை எடுத்துக் கொள்வதில் பல்வேறு சிரமத்திற்கு ஆளானது ரிவால்டோ.

History and culture of Nilgiris Toda tribes

உயர்ந்த மலைச் சிகரங்களில் வாழும் சைவப் பழங்குடிகள்; தொதவர்கள் குறித்த ஒரு பார்வை!

பண்பாட்டளவில் தென்னிந்தியர்களாக இருப்பினும் அவர்கள் தோற்றம், உருவ அமைப்பு, வழிபாட்டு முறைகள் தனித்துவம் வாய்ந்ததாகவே இருக்கிறது. 

Madurai News History of Thirumalai Nayakkar Mahal

திருமலை நாயக்கர் அரண்மனை : வரலாற்று நினைவுகளை இப்படியா பாதுகாப்பது?

மைசூர் அரண்மனையைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் சிறிய அரண்மனை தான் நாயக்கர் அரண்மனை. இதை பரமாரிப்பது ஒன்றும் அவ்வளவு கடினம் இல்லையே! 

It felt like my personal loss says the caretaker of deceased elephant

பெற்ற மகனை இழந்தது போல் துடித்தேன் – உருகும் பெல்லன்!

என் தாத்தா காலத்தில் இருந்து காடுகளையும், வனவிலங்குகளையும் நான் பார்த்து வருகிறேன். இது போன்ற ஈவிரக்கமற்ற செயலை நான் ஒரு போதும் பார்த்ததே இல்லை.

IETamil Exclusive : Check the living conditions of Paliyar tribes in Vazhaigiri

மழைக்கும் வெயிலுக்கும் தார்ப்பாய் குடிசை தான்… தமிழக பளியர்களின் இன்றைய நிலை என்ன?

இன்று நான் போராட காரணம், நாளை என்னுடைய பிள்ளைகள் என் போல் கையேந்தும் நிலைக்கு தள்ளப்படக்கூடாது என்பதற்காக தான்

Why Masinagudi elephant corridor of Tamil Nadu has so many disputes?

மசினகுடி வலசை பாதை : யானைகளுக்கு இருக்கும் அங்கீகாரமும் உரிமையும் மனிதர்களுக்கு இல்லையா?

. இங்கு வரும் பயணிகளுக்கும் சுற்றுலாவாசிகளுக்கும் இந்த இடத்தின் அவசியத்தையும் பல்லுயிர் பெருக்க மண்டலம் நம் வாழ்வில் எவ்வளவு முக்கியம் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் சிறந்த தீர்வாக அமையும்

Advertisement
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X