1987ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையிலான 20 வருடங்களில் நீலகிரியில் மட்டும் 1040 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.
வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே வந்து செல்லும் ஆசிரியர் இருந்தால் எப்படி பழங்குடி மாணவர்கள் நம்பிக்கையுடன் பள்ளிக்கு படிக்க செல்வார்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர் அவர்களின் பெற்றோர்கள்!
இடைமலையாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 1 வருடத்திற்கும் மேலாக தாய்முடி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் 24 குடும்பத்தினர் 6 வீடுகளில் வசித்து வந்தனர்.
டார்க் காஃபி ப்ரௌவ்ன் , ப்ரௌவ்ன், மற்றும் லைட் ப்ரௌன் நிறங்களில் ஓவியம் வரைந்திருக்கின்றோம் என்கிறார் ஆசிரியர்.
மதுரையில் இருந்து கொண்டே மதுரை ஸ்பெசல் உணவுகள் தயாரிப்பதில் என்ன சுவாரசியம் இருக்கிறது. அதனால் தான் நாங்கள் இங்கே...
பழங்குடிகளுக்கு நிவாரணப் பொருட்கள் எடுத்து சென்றாலும், தேவைக்கு அதிகமாக வைத்திருக்கிறார்கள் என்று கூறி திருப்பிய அனுப்பிய கொடூரங்களும் அரங்கேறியுள்ளது.
யாரும் கேட்டறியதா, நிஜ வாழ்வின் கதாநாயகர்களின் கதையை சொல்லவே விருப்பம். அதற்கான எங்களின் முயற்சி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்
தன் வருங்கால சந்ததியினருக்கும் விவசாயம் குறித்த புரிதல் இருக்க வேண்டும் என தினமும் அவர்களை தன்னுடைய நிலத்திற்கு அழைத்து வருகிறார் முத்துக்குமரன்.
இந்த 10 வருடங்களில் எத்தனையோ மாறி இருந்தாலும் என்னை எதிர்பார்த்து காத்திருக்கும் நபர்களுக்கு தபால்களை தருவதில் தாமததே ஏற்படுத்தியதில்லை.
தொடர்ந்து தேவைகளை முன்வைத்தும் தவறுகளை சுட்டிக்காட்டினாலும் தான் விளிம்பு நிலை மாணவர்களுக்கான கல்வி என்பது சாத்தியப்படும்.