
நீதிபதி லோயாவின் மரணம் குறித்து விசாரிக்க தேவையில்லை என சுப்ரிம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உத்தரவிட்டதை அடுத்து முனைவர் ரவிகுமார் எழுதிய கவிதை.
நீதிபதி லோயாவின் மரணம் குறித்து விசாரிக்க தேவையில்லை என சுப்ரிம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உத்தரவிட்டதை அடுத்து முனைவர் ரவிகுமார் எழுதிய கவிதை.
வரலாற்றுச் சின்னமொன்றை வேண்டுமென்றே இடித்துத் தரைமட்டம் ஆக்கியதை நீதிமன்றம் கண்டிக்காவிட்டால் மேலும் அப்படிப் பலவற்றை இடிப்பதை யார் தடுக்க முடியும்?
எச்.ராஜவின் பதிவைப் படித்து ஊக்கமடைந்த அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தியிருக்கிறார்கள்
மு.க.ஸ்டாலின் திமுகவை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றபோது அந்தக் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து வழுவாமல் இருப்பாரா என்ற சந்தேகத்தைப் பலர் கிளப்பினர்.
‘‘இந்தியாவின் ஒருமைப்பாடும், வளமும் பாகிஸ்தானின் ஒருமைப்பாடு மற்றும் வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது’என்று முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் சொன்னார்.
மாற்றம், வளர்ச்சி என கவர்ச்சிகரமான கோஷங்களை வைத்து வாக்கு கேட்டு ஆட்சியைப் பிடித்த மோடி இந்திய இளைஞர்களை ஏமாற்றிவிட்டார் என்பதே நிதர்சனமான உண்மை.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும்போது தேசிய அளவிலான பிரச்சனைகளே முதன்மை பெறும். அதில் தேசிய கட்சிகளே மேலாதிக்கம் செலுத்தும்.
வைரமுத்துவை ஆதரிப்பதா கண்டிப்பதா எனப் பார்க்காமல் இதனூடாக நிலைபெற முயலும் வகுப்புவாதத்தை எதிர்ப்பது எப்படி என்றே பார்க்க வேண்டும்.
ஆளுநர் உரை மீதான விவாதம் முடிந்தபின் முதலமைச்சர் ஆற்றப்போகும் பதிலுரையில் அவர் தமிழக நலன்கள் குறித்துப் பேசுவாரா அல்லது ஆளுநரின் குரலையே எதிரொலிப்பாரா?