Author:salan

முகக் கவசம் எழுப்பும் ஜனநாயக விவாதங்கள் எவை?

முகக் கவசம் எழுப்பும் ஜனநாயக விவாதங்கள் எவை?

மற்றவரைப் பார்ப்பதற்கு சின்ன தயக்கமும், பொறுமையும் தேவைப்படுகிறது. இன்றைய முகக்கவசம் ஜனநாகத்தின் மிகப்பெரிய வெற்றி என்றே தோன்றுகிறது.

இழந்த வகுப்பு நேரத்தை ஈடுசெய்ய பாடத்திட்டங்களை திருத்தியமைக்கப்படும் – சி.பி.எஸ்.இ

இழந்த வகுப்பு நேரத்தை ஈடுசெய்ய பாடத்திட்டங்களை திருத்தியமைக்கப்படும் – சி.பி.எஸ்.இ

CBSE Syllabus: கொரோன பெருந்தொற்று ஊரடங்கால் ஏற்பட்ட வகுப்பு நேர இழப்பை ஈடுசெய்ய பாடத்திட்டத்தில் மறுசீரமைப்பு செய்ய சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது

எஸ்.டி.பி.ஐ முயற்சி: நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தமிழகம் திரும்பும் தப்லிக் உறுப்பினர்கள்

எஸ்.டி.பி.ஐ முயற்சி: நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தமிழகம் திரும்பும் தப்லிக் உறுப்பினர்கள்

உயர்நீதிமன்றத்தில் சரியான கோணம் மற்றும் வலுவான வாதங்களுடன் வாதிட்ட கற்றறிந்த மூத்த வழக்கறிஞர்  எம். அஜ்மல் கான் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம், மாணவர்களுக்கு இ-வித்யா திட்டம் : பிரஸ்மீட் ஹைலைட்ஸ்

பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம், மாணவர்களுக்கு இ-வித்யா திட்டம் : பிரஸ்மீட் ஹைலைட்ஸ்

5 கட்ட அறிவிப்புகள், ரிசர்வ் வங்கி அளித்துள்ள சலுகை, ஏழைகளுக்கான நலத்திட்ட உதவி என மொத்த மதிப்பு ரூ.20 லட்சத்து 97 ஆயிரத்து 053 கோடி பொருளாதார நடவடிக்கைகள் திர்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ்...

வந்தே பாரத் திட்டம்: சென்னைக்குப் பதில் திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்த முடிவு

வந்தே பாரத் திட்டம்: சென்னைக்குப் பதில் திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்த முடிவு

பயணிகள் .தாங்கள் தேர்வு செய்து கொண்ட, தனிமைப்படுத்தும் வசதிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதற்கென மாநில அரசால் சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படுகிறது.

சிங்கப்பூர் சாலை விபத்து: தமிழர் உட்பட இருவர் பலி

சிங்கப்பூர் சாலை விபத்து: தமிழர் உட்பட இருவர் பலி

வீட்டின் ஒட்டுமொத்த நம்பிகையும்  கரீம் தான், கோட்டைபட்டினம் கிராமத்தில் அவனின் குடும்பம் என்ன பாடுபடும் என்பதை  என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

சீனாவை கவனித்தோம், வளைகுடா நாடுகளை மறந்தோம் : இந்தியாவில் கொரோனா வீரியமான பின்னணி

சீனாவை கவனித்தோம், வளைகுடா நாடுகளை மறந்தோம் : இந்தியாவில் கொரோனா வீரியமான பின்னணி

ஆரம்ப காலகட்டத்தில், மத்திய கிழக்கு நாடுகளில் கவனம் செலுத்தியிருந்தால், சிறப்பாக இருந்திருப்போம்.தாமதமாகத்தான் அவசரத்தை புரிந்தோம்

கொரோனா வைரஸ் சிகிச்சை: கேரளாவில் வீடு திரும்பும் 93 வயது முதியவர்; அதிசயத்தை விளக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட்

கொரோனா வைரஸ் சிகிச்சை: கேரளாவில் வீடு திரும்பும் 93 வயது முதியவர்; அதிசயத்தை விளக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட்

டாக்டர் ஆர். சஜித் குமார்: கோவிட் -19 நோய் சிகிச்சையில் இதை ஒரு புதிய  அத்தியாயமாக பார்க்கலாம். அவர்களின் பிழைப்பை அதிர்ஷ்டம் என்று நான் கூறுவேன்.

இந்தியாவில் 80 சதவீதம் கொரோனா நோயாளிகளை உற்பத்தி செய்த 16 நகரங்கள்: 3 நாள் நிலவரம் இது

இந்தியாவில் 80 சதவீதம் கொரோனா நோயாளிகளை உற்பத்தி செய்த 16 நகரங்கள்: 3 நாள் நிலவரம் இது

கடந்த மூன்று நாட்களில் இந்தியா முழுவதும் பதிவான 312 நாவல் கொரோனா வைரஸ் (கொவிட்-19) வழக்குகளில், 80%-க்கும் அதிகமான வழக்குகள் இந்தியாவின் 16 நகரங்கள் (அ) மாவட்டங்களில் இருந்து மட்டும் பதிவாகியவை.

கொரோனா வைரஸுக்கு  தடுப்பு மருந்து : மோசடியில் ஈடுபட்ட 2 மருத்துவர்கள் தப்பியோட்டம்

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து : மோசடியில் ஈடுபட்ட 2 மருத்துவர்கள் தப்பியோட்டம்

கொரோனா வைரஸ் தொற்றை வைத்து மக்களை தவறாக வழிநடத்தியதற்காக அந்த இரண்டு ஹோமியோபதி மருத்துவர்கள் மீது அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X