selvaraj s

இவங்களுக்கு மட்டும் தான் அ.தி.மு.க-வில் முக்கியத்துவமா? தெற்கு- கிழக்கு மாவட்ட தலைகள் கொதிப்பு

அ.தி.மு.க-வினர் பேரணியாக ஆளுநர் மாளிகை நோக்கி சென்றனர். அங்கு ஆளுநரை சந்தித்து மனு அளிக்க 10 நிர்வாகிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

டி.ஜி.பி அனுப்பிய சர்குலர் அவருக்கு பொருந்தாதா?

உத்தரவை போடுகிற உயர் அதிகாரிகள் அதற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எல்லா தரப்பிலும் எழுவது இயற்கை.

வாழ்ந்து கெட்ட காங்கிரஸ்: வாக்கு வங்கி சரிந்த கதை

2006-க்குப் பிறகுதான் திமுக.வைவிட அதன் கூட்டணிக் கட்சிகளின் வெற்றி சதவிகிதம் குறைவாக இருந்து வருகிறது. சுய பரிசோதனை செய்வது, திமுக.வுக்கே நல்லது.

ஜெயலலிதா இல்லாத வெற்றிடம், இங்கே தெரிகிறது

‘ஜெயலலிதா எட்டடி பாய்ந்தால், எடப்பாடி 16 அடி பாய்கிறார்… ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை எடப்பாடி பழனிசாமி நிரப்பிவிட்டார்’ என இனிமேலாவது சொல்லாமல் இருங்கள்!

சமத்துவபுரம் வீடுகள் விற்பனைக்கு? கண்டு கொள்ளப்படாத கலைஞர் திட்டம்

சமத்துவபுரத்தில் வீடு பெறுகிறவர்கள், 30 ஆண்டுகளுக்கு அதனை விற்கக்கூடாது. அப்படி விற்கும்பட்சத்தில் அரசு அந்த ஒதுக்கீடை ரத்து செய்ய முடியும்.

மன்னர் மகன்… தறுதலை..! ஆரம்பமே அநாகரீக உச்சம்

சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு வரவிருக்கிற தேர்தல் பிரசாரம்தான், இவ்வளவு ஆக்ரோஷமாக ஆரம்பிக்கிறது என நினைக்கையில், திகிலடிக்கிறது.

ரகசியமாக டெல்லி சென்றார், டிடிவி தினகரன்- முக்கிய அரசியல் சந்திப்பு?

TTV Dhinakaran Tamil News: அரசியலில் எதுவும் சாத்தியமே என்கிற பதத்திற்கு டிடிவி தினகரன் மட்டும் விலக்காகிவிட முடியுமா என்ன?

Loading…

Something went wrong. Please refresh the page and/or try again.

Exit mobile version