
டெல்லியா இருக்கட்டும், இங்கேயா இருக்கட்டும் வரவேற்பு ரொம்ப நல்லா இருந்துச்சு.
டெல்லியா இருக்கட்டும், இங்கேயா இருக்கட்டும் வரவேற்பு ரொம்ப நல்லா இருந்துச்சு.
முன்னாள் நீதிபதி தொடர்ந்து பொது / சமூக ஊடக தளங்களில் இந்த வகையான கணக்கிட முடியாத அளவுக்கு செய்திகளை பதிவேற்றியிருக்கிறார்.
“சின்ன பசங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்களுக்கும் வாய்ப்புக் கொடுங்க, அவங்களும் வளரட்டும்”
பஞ்சாப் அணி 157/8 என்ற ஸ்கோரில் ஆட்டத்தை முடித்தது. அக்வால் 60 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார்.
பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் என வெவ்வேறு மண் சார்ந்த படங்களில், அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்தார் தனுஷ்!
10 வருடத்திற்கு முன்பு வெளியான சூர்யாவின் பாடல், இப்போதும் ரசிகர்களை முணுமுணுக்கச் செய்கிறது. குறிப்பாக இவருடைய பாடல்களுடன் 90’ஸ் கிட்ஸ்கள் எளிதில் கனெக்டாக முடியும்.
”சரியான ஃபிட்னெஸ் பயிற்சியாளர் அல்லது நியூட்ரிஷியன் மேற்பார்வை இல்லாம மத்தவங்க சொல்றத பொதுமக்கள் ஃபாலோ பண்ணினா, உள்காயம் அல்லது உடலமைப்பில் வித்தியாசமோ வர்றதுக்கு நிறைய வாய்ப்பிருக்கு.”
சத்தமாக பேசுகிறார், கோபமாகிறார், சண்டைப் போடுகிறார் என பிக் பாஸ் நிகழ்ச்சியில் பலர் வனிதாவை எதிர்மறையாக நினைத்திருக்கலாம்.
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே ஆகியோர் பிரதமர் மோடியுடன் சென்றனர்.
ஆப் மூலமா பாஸ்-ல இருக்க க்யூ.ஆரை ஸ்கேன் பண்ணா, அது எங்க செர்வரோட கனெக்ட் பண்ணி, உண்மையான தரவுகளை எடுக்கும்.
Loading…
Something went wrong. Please refresh the page and/or try again.