Advertisment

5 முக்கிய வங்கிகளில் கூடுதல் கட்டணம்.. வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

நகர்புற கிளைகளில் ரூ.75, புறநகர் கிளைகளில் ரூ.50, கிராமப்புற கிளைகளில் ரூ.20 அபராதம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sbi state bank of india sbi state bank online sbi

sbi state bank of india sbi state bank online sbi

bank charges bank charges rules bank deposit charges : இது உங்களுக்கான அறிவிப்பு தான். பிரபல வங்கிகளில் மாற்றங்கள் வந்துள்ளன. அதாவது, வங்கிகளில் சேவைக்கட்டணங்கள் மாறுகின்றன.

Advertisment

மஹாராஷ்டிரா வங்கி , ஆக்சிஸ் வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி மற்றும் ஆர்.பி.எல் ஆகிய வங்கிகள் இந்த மாற்றங்களை கொண்டுவரவுள்ளன. குறைந்தபட்ச நிலுவை பராமரிப்பு மற்றும் பணத்தை திரும்பப் பெறுவதில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

அதே போல், இதுவரை வங்கிகளில் முக்கியமான அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், இன்று முதல் அனைத்து விதமான சேவைகளுக்கும் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு செல்லலாம்.

bank charges bank charges rules சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்சம் மாத சாரசரியை பராமரிக்கவில்லை என்றால், கட்டணம் விதிக்கப்படும்.

2. பணத்தை திரும்பப் பெறுவதற்கான கட்டணமும் உயர்த்தப்படும்.

3.பாங்க் ஆப் மகாராஷ்டிராவில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் இனி மாத சராசரி தொகையாக ரூ.1500க்கு பதிலாக ரூ.2000 இருக்க வேண்டும். மீறினால் மாதந்தோறும் நகர்புற கிளைகளில் ரூ.75, புறநகர் கிளைகளில் ரூ.50, கிராமப்புற கிளைகளில் ரூ.20 அபராதம் விதிக்கப்படும்.

4. பணம் எடுப்பது மற்றும் டெபாசிட் பெறுவது 3 முறை மட்டுமே இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளத. அதற்கு மேல் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.100 வசூலிக்கப்படும். டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கவே இந்த நடவடிக்கை.. லாக்கருக்கான வைப்புத்தொகை குறைக்கப்பட்டாலும், லாக்கர் வாடகை நிலுவைத் தொகைக்கான அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment